2025 - செயற்குழு தேர்தல்
2025 - செயற்குழு தேர்தல்
வேட்பாளர்களுடன் கருத்தாடல்
வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தி அவர்களின் நோக்கங்கள் மற்றும் மன்ற வளர்ச்சிக்கான அவர்களின் திட்டங்களை பொது சமூகத்திற்கு வெளிப்படுத்தும் விதமாக இந்த உரையாடல் நிகழும். இதை தேர்தல் அலுவலகம் சார்பாக திரு. முஸ்தபா அகமது அவர்கள் நெறிப்படுத்தி வழி நடத்துவார்.
நாள்: அக். 18, வெள்ளிக்கிழமை இரவு 8 மணி
Zoom: https://us06web.zoom.us/j/88948621888
பதிவு: https://www.youtube.com/live/cZRvxsFfJpQ?si=W6WGD6QJdHpu--c2
Candidate Forum is an opportunity for BATM community to hear directly from the candidates who are contesting for the BATM executive roles in 2025. Candidates will share their Vision and Plan and how they’re planning to take BATM to next level.
This Candidate Forum is only for those roles where 2 or more candidates are contesting.
When : Friday, October 18th, 8pm
Meeting Type: Zoom Meeting https://us06web.zoom.us/j/88948621888
Moderator : Mr. Mustafa Ahamed
Recording : https://www.youtube.com/live/cZRvxsFfJpQ?si=W6WGD6QJdHpu--c2