2025 - செயற்குழு தேர்தல்
2025 - செயற்குழு தேர்தல்
உங்கள் உறுப்பினர் தகுதி நடப்பிலுள்ளதா என்றும், மின்னஞ்சல் முகவரி சரியாக உள்ளதா என்றும் உறுதிப்படுத்த,ஒவ்வொரு உறுப்பினரும் secretary@sfbatm.org என்ற முகவரிக்கு செயலாளரை(ஜான் பிரதீப்) விரைவில் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம்.
செயலாளர் ஜான் பிரதீப் மின்னஞ்சல்குழு, முகநூல் மற்றும் WhatsApp குழுக்கள் மூலம் நினைவூட்டல்களை அனுப்புவார்.
தமிழ் மன்றம் தொடர்பான உங்கள் கேள்விகளை நிர்வாகக் குழுவிற்கு executive.committee@sfbatm.org என்ற முகவரிக்கும்,
தேர்தல் தொடர்பான உங்கள் கேள்விகளை தேர்தல் அலுவலகத்திற்கு Election.Officer@sfbatm.org என்ற முகவரிக்கு அனுப்பவும்.
You would see something like this in the email, click on the "Click Here to Vote" button, Got Step 2 below