2025 - செயற்குழு தேர்தல்


சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் (SFBATM) சுருக்கமாக தமிழ் மன்றம்,  இஃது ஓர் 501 (c) (3) இலாப நோக்கற்ற, மதச்சார்பற்ற,அரசியல், மற்றும் கட்சி சாரா அமைப்பாகும். தமிழ் மன்ற சட்ட விதிகளின்படி, பின்வரும் ஆறு (6) செயற்குழு அலுவலர்கள் ஆண்டுதோறும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

தமிழ்மன்ற 2025 செயற்குழுவின் கீழ்க்காணும் ஆறு பொறுப்புகளுக்குமான தேர்தல் இந்த அலுவலகத்தால் நடத்தப்படும்.

தொடர்புகளுக்கு: Election.Officer@sfbatm.org


நடப்பாண்டின் தேர்தல் அலுவலகம்


இந்திரா தங்கசாமி 

மேனாள் செயற்குழு உறுப்பினர்/மன்ற வாழ்நாள் உறுப்பினர்.

முஸ்தபா அகமது

மேனாள் செயற்குழு உறுப்பினர்/மன்ற வாழ்நாள் உறுப்பினர்.

Election Improvements