பன்னாட்டு ஆய்விதழ்கள்
1. திணைமாலை நூற்றைம்பதில் அகத்திணைக் கூறுகள் - செம்மொழித் தமிழ் - தொகுதி 4 ராஜா பதிப்பகம்.
2. பாவலர் நாச்சியப்பன் கவிதைகளில் வாழ்வியல் அறம் - ஆய்த எழுத்து - பல்லவி பதிப்பகம்
4. ஆழ்வார்கள் சுட்டும் திருமாலிருஞ் சோலையின் அழகு - சான்லாக்ஸ் பதிப்பகம்
5. ஈரோடு தமிழன்பன் கவிதைகள் சுட்டும் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள் - செம்மொழித் தமிழ், ராஜா பதிப்பகம், திருச்சி.
6. சமய வளர்ச்சிக்கு இணையத்தின் பங்கு - சான்லாக்ஸ் பதிப்பகம்
7. குறுந்தொகையில் கூற்று முறைகள் - நவீனத் தமிழாய்வு - இராஜா பதிப்பகம், திருச்சி
8. கவிஞா் நாச்சியப்பன் வெளிப்படுத்தும் வாழ்வியல் நெறிமுறைகள், நவீனத் தமிழாய்வு, இராஜா பதிப்பகம் திருச்சி- (UGC Care Listed (Group I) Journal, 2321-984X) September 2021
9.. முத்தொள்ளாயிரத்தில் முருகியல் கோட்பாடுகள், International Research Journal of Tamil , UGC Listed , (E – ISSN : 2582-1113) 08/12/2022
10.. கோபல்ல கிராமம் புதினத்தில் இனவரைவியல் கூறுகள், International Research Journal of Tamil , UGC Listed , (E – ISSN : 2582-1113) 17/12/2022
11.. வேள்பாரி புதினத்தில் சூழலியல் மேலாண்மை, Puthupunal UGC Listed (ISSN: 2278-1641)July 2023
12. சு.வெங்கடேசனின் வேள்பாரி புதினத்தில் சூழலியல் , Puthupunal UGC Listed (ISSN: 2278-1641) July 2023,