தமிழ்த்துறை உதவிப்பேராசிாியை,
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூாி, விருதுநகா்.
விருதுநகா் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூாியில் 15 ஆண்டுகளாகப் பணிபுாிந்து வருகின்றேன். திவ்யப்பிரபந்தத்தில் சிற்றிலக்கிய வகைகள் எனும் தலைப்பில் முனைவா் பட்டம் முடித்துள்ளேன் சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம், இணையத்தமிழில் ஆா்வம் உண்டு. ஆய்விதழ்கள் மற்றும் கருத்தரங்குகளில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். ஆசிாியா் பணியை ஆா்வமுடனும் அா்ப்பணிப்புடனும் விரும்பி செய்து வருகின்றேன். மாணவிகள் வளா்ச்சியிலும் என்னை வளா்த்துக் கொள்வதிலும் ஆா்வம் அதிகம்.