சித்தர்களின் சமுதாயத் தொண்டுகள் (பக்.எண்-270-274) - தமிழாய்வு – பன்முக நோக்கு, 29/02/2008- வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்
பெரிய புராணம் உணர்த்தும் சமூக நீதி (பக்.எண்-9-13), சமய இலக்கியங்களில் சமூக பிரச்சனைகளும் சமூக நல்லிணக்கமும், 29/04/2008,பல்சமய ஆய்வாளர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை
வைரமுத்து கவிதைகளில் மகளிர் சிக்கல்கள் (பக்.எண்-518-523), பன்முக நோக்கில் வைரமுத்து படைப்புகள், 2009, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை
ஆசாரக் கோவை உணர்த்தும் தனிமனித ஒழுக்கம் (பக்.எண்-164-168), காலந்தோறும் இலக்கியங்கள், 07/02/2009, வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்
கலைஞரின் பார்வையில் இதிகாசப் பாத்திரங்கள் (பக்.எண்-294-299), ஆய்வாளர்கள் நோக்கில் கலைஞர், 23/06/2010-27/06/2010, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி
நற்றிணை சுட்டும் அறம் (பக்.எண்-69-72), அறமும் அறிவியலும், 04/03/2011, அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, பழனி.
பிள்ளைத் தமிழின் முன்னோடிகள் - தமிழியல் - 2011, 26/03/2011 - பி.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்
கூட்டுக் குஞ்சுகள் புதினம் சுட்டும் கிராமப்புற மகளிர் நிலை (பக்.எண்-257-262), தற்காலத் தமிழ் இலக்கியங்களில் கிராமப்புற மகளிரின் வாழ்வியல் நிலை, 16/09/2011-17/09/2011, வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்
ஆழ்வார்களும் இலக்கிய வளர்ச்சியும் (பக்.எண்-344-346) - தமிழ் வளர்ச்சிக்குச் சமயங்களின் பங்கு, 31/12/2011, செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நாமக்கல்
ஈரோடு தமிழன்பன் கவிதைகளில் தனிமனித வாழ்வியல் சிந்தனைகள்
இலக்கியத்தில் வாழ்வியல், 11/03/2013, தேவாங்கர் கலைக் கல்லூரி, அருப்புக் கோட்டை
ஆசாரக்கோவை சுட்டும் வாழ்வியல் மரபும் மாற்றமும் - தமிழிலக்கியங்களில் மரபும் மாற்றமும், 26/07/2019, வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்