UGC Care Listed ஆய்விதழ்கள் , மின்னிதழ்கள், தேசிய அளவிலான இதழ்கள் போன்றவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
பன்னாடு மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
குறுந்திட்ட ஆய்வுப்பணிக்கான ஒப்புதல் பெற்று முடித்துள்ளேன்.
குறுந்திட்ட ஆய்வு - 1
பன்னாட்டு அளவிலான/ UGC Care Listed ஆய்விதழ்கள் - 7
தேசிய அளவிலான ஆய்விதழ்கள் - 4
பன்னாட்டு அளவிலான கருத்தரங்கக் கட்டுரைகள் - 27
தேசிய அளவிலான கருத்தரங்கக் கட்டுரைகள் - 11