தூதுவளை- காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம், மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
காளான் இரும்பு மற்றும் செம்பு சத்து, வைட்டமின் டி,புற்று நோய், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த சோகைக்கு சிறந்த மருந்தாகும்
கொள்ளு - உடல் எடையை குறைக்கும்,உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள், உடல் எடையை குறைக்கும்.
முடக்கத்தான் வாயுத்தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு, தலையில் முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.
முடவாட்டுக்கால் கிழங்கு மூட்டு வலியை போக்கும், இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து.
மூட்டுவலியை நீக்கி முழங்காலுக்கு வலுவை சேர்க்கும். மூட்டுகளில் தோன்றும் வீக்கம், வலி, மூட்டு சவ்வு தோய்மானர் இறுக்கம், கண்டக்கால் பிடிப்பு, கீழ்வாதம் போன்றவற்றை சரிசெய்யும். மூடவாட்டுக்கால் சூப் தொடர்ந்து 10 நாட்கள் அடித்து வந்தால் உரலில் தோன்றும் அனைத்து வலிகளும், சோர்வு, அசதி போன்றவற்றையும் சரிசெய்யும்.
சளி, இருமல், மார்பு சளி, ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற நுரையீரல் சம்பந்தமான அனைத்து தொந்தரவுகளையும் சரிசெய்யும்.
பிரண்டை சூப்
பிரண்டையை சூப் செய்து சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும். உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி |பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் சூப் குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்
For Enquiries and Orders