Ideal for a variety of Kulambu Dishes, gives extra flavour to all your dishes.
Ingredients: Oregano, pepper, cumin, chilies, chickpeas, asparagus, Hindu salt
Benefits: Relieves cold, cough, chest cold, asthma.
அடங்கியுள்ள பொருட்கள்: தூதுவளை கீரை, மிளகு, சீரகம், மிளகாய், கடலை பருப்பு, பெருங்காயம், இந்து உப்பு
மருத்துவ பயன்கள்: சளி, இருமல், மார்பு சளி, ஆஸ்துமா சரிசெய்யும்
முருங்கை கீரையில் கலோரிகள், விட்டமின்கள், புரத சத்துகள், இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. நரம்பு தளர்ச்சி, உடல் கொழுப்பு குறைக்கவல்லது, தலைமுடி நன்கு வளர உதவும்.
அடங்கியுள்ள பொருட்கள்: தவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, மிளகு, சீரகம், பூண்டு, மிளகாய்த்தூள், பெருங்காயம்.
அடங்கியுள்ள பொருட்கள்:
துவரம் பருப்பு, பாசி பருப்பு, பொட்டுக்கடலை, வர மிளகாய், பெருங்காயம், இந்து உப்பு.
மருத்துவ பயன்கள்:
மூட்டு வலியை குணப்படுத்தும், மூல வியாதியை கட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
மருத்துவ பயன்கள்:
தேவையற்ற கொழுப்பை குறைக்கும். இரும்பு சத்துக் கொண்டது. தலை முடி வளர உதவும். இள நரையை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
For Enquiries and Orders