Ingredients: Almond oil, Olive Oil, vitamins, Tea tree oil, Sandal oil, etc.,
To Use: Gently apply on face every night.
Benefits: Treats Black marks, Wrinkles, Hyperpigmentation, provides Smooth & glowing skin.
Benefits: Stops hair fall and grows well dark and thick. Removes dandruff and cools the body.
மருத்துவப் பயன்கள்: முடி கொட்டுதலை நிறுத்தி, நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும். பொடுகை போக்கும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
Ingredients: Multani Mitti, Mustard, Tulsi, and more.
Medicinal Benefits: Cools and brightens the face, removes dark spots, acne, dullness, wrinkles and makes the face beautiful
Ingredients: Cassia articulata, Dwbadhar wood, aroma wood, Rose petals, Moong dal, etc.,
To use: Mix well with Rose water and apply the paste on face. Wash after 20 - 30 mins.
Benefits: Removes black dots, black circles, pigmentation, treat wrinkles, provides clear & Glowing Skin
Ingredients: Kasthuri Turmeric Powder, Cassia, Mint Neem, etc.,
Benefits: Removes Dirt, brighten the skin and make skin glow and shine.
பன்னீர் ரோஸ்
Panner Rose
மருத்துவ பயன்கள்:
உடலை குளுமைபடுத்தி மலச்சிக்கலை போக்க வல்லது.
இரத்த விருத்தியை உண்டாக்கும்.
மருத்துவப் பயன்கள்:
மருதாணி ஒரு மருத்துவப் பொருளாக பயன்படுகிறது. முடிக்கு கலரி ங்காக பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. நக சத்தியை தடுக்கும். தலை மயை கலராக்கும், நக நாசினி, தலைக்கு நல்ல கண்டிஷனராக பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
நல்ல நிறத்தைக் கொடுக்கும், முகத்தில் ஏற்படும் முகப்பரு, தேமல், கரும்புள்ளி ஆகியவற்றைப் போக்கி, முகம் பொழிவு பெரும். உடல் முழுவதும் பூசி குளித்தால் தோலில் ஏற்படும் சுருக்கங்களை சரிசெய்யும்.
மூலிகை
நலுங்கு மாவு பவுடர்
மருத்துவ பயன்கள்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம். நல்ல நிறத்தைக் கொடுக்கும், தோலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும், முகத்தில் ஏற்படும் சுருக்கம், வியர்வை, வரண்ட சருமம் ஆகியவற்றை போக்கி நல்ல நிறத்தையும், பொழிவையும் தரும்.
வெளி உபயோகத்திற்கு மட்டும் ஆண்களும் உபயோகப்படுத்தலாம்
மருத்துவப் பயன்கள்:
முடி கொட்டுதலை நிறுத்தி, நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும். பொடுகை போக்கும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
பயன்படுத்தும் முறை: ஒரு டம்ளர் தண்ணீரில் 2 ஸ்பூன் சீயக்காய் பவுடரை சேர்த்து சிறு தீயில் அடுப்பில் வைத்து ஒரு கொதிவந்ததும், ஆறவைத்து தலை தேய்த்துக் குளிக்கவும்.
மருத்துவப் பயன்கள்:
முடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. அவுரிப் பொடி, தோல் வியாதிகளை குணப்படுத்தும். முடிக்கு நன்கு கலரைத் தரும். முடிவறட்சி, இளம் நரை, முடி சார்ந்த பிரச்சனையை சரிசெய்யும்.
மருத்துவப் பயன்கள்:
முகத்தில் உள்ள அழுக்கு, முகச்சுருக்கம் போன்றவற்றை போக்கி வெண்மையாகவும் அழகாகவும் மாற்றும்.
For Enquiries and Orders