Benefits: Good for body and health.
மருத்துவ பயன்கள்: மூட்டுவலி, உடம்பு வலி, கை, கால் வலி, வாதம், பக்கவாதம், சௗி, இருமல், வறட்டு இருமல், தலையில் நீர் கோத்தல், புடனி வலி, உடலில் உள்ள அனைத்து வலிகளையும், வீக்கத்தையும் சரிசெய்யும்
Benefits: Arthritis, body pain, arm pain, leg pain, stroke, stroke, Saturn, cough, dry cough, watery head, stomach pain, all body pains and inflammations.
Benefits : Good for health, keeps our body fresh and strong
Ingredients: Rye, Ragi, Corn.
Benefits: Strengthens eye nerves, rich in proteins, calcium, nutrients and reduces body weight
பொருட்கள்: கம்பு, ராகி, சோளம்.
மருத்துவ பயன்கள்: கண் நரம்புகளை வலுஊட்டும், புரோட்டிசன், கால்சியம், சத்துகள் நிறைந்தது உடல் எடையை குறைக்கும்.
Benefits: Rich in vitamins, it cools the body.
மருத்துவ பயன்கள்:
விட்டமின்கள் நிறைந்தது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்
Ingredients: Clerodendrum (Thaluthaalai),Pergularia Daemia (Uthaamani), Vitex Negundo (Nochi), Dodonaea viscosa (Viraali), Indravalli (Mudakatraan), senna auriculata (aavaran), Eucalyptus Leaves., Etc.,
To use: 1. Add with boiling water for steam inhalation (Treats cold, cough, headache)
2. Add with boiling water & filter the leaves -Take fresh bath (Treats body pain)
Benefits: Treats Body pain, cold, cough, swelling, Paralysis etc.,
KNEE PAIN RELIEF OIL
Ingredients: sesame oil, castor oil, Basia Detifolia oil, Winter cherry, Balbiuvina, clerk dendron, phlomoides, etc.,
To use: Apply oil on the pain area and do gentle massage.
Benefits: Pain relief
மருத்துவ பயன்கள்:
ஆவாரம்பூ : (Medical Benefits of Aavaram Poo)
ஆறாத புண்களை ஆற்ற, வியர்வை நாற்றம் போக, உடல் நிறம் அதிகரிக்க, முடி வரை பயன்படுகிறது. (Heals non-healing wounds, eliminates body odor, enhances complexion, benefits hair)
மருத்துவ பயன்கள்:
உடல் சூட்டைத் தணிக்கும்.
தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, உடலில் தேய்த்து குளிக்கலாம். வியர்வை நாற்றத்தை நீக்கும். குடிக்கும் நீரில் சிறுது போட்டு கொதிக்கவைத்து குடிக்க, வயிற்றுப்புண்ணை நீக்கும். முகப்பருக்களை போக்கும். தீக்காயத்தைப் போக்கும். வெட்டிவேர் வீட்டில் வைத்தால் பணவரவு உண்டாகும்.
மருத்துவ பயன்கள்:
நரம்புகள், எலும்புகளை பலப்படுத்தும். உடல் சூட்டை தணிக்கும். நார்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்களை தடுக்கிறது. மலட்டுத்தன்மையை போக்கும்.
மருத்துவப் பயன்கள்:
சர்க்கரை நோயை கட்டுபடுத்தும், இன்சுலினை சுரக்க செய்யும், இரத்த சர்க்கரை அளவை சரிசெய்யும், இரத்த அழுத்தம், ஜீரணத்தை சரிசெய்யும். கல்லீரல் பிரச்சனை உடல்வலி, கை வலி கால் வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும்.
மருத்துவ பயன்கள்:
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. வைட்டமின் சி உள்ளது. ஆற்றலை அதிகரிக்கிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. குளோஸ்ட்ரோலை குறைக்கிறது.
மருத்துவ பயன்கள்:
விந்தணு பெருக்கி வீரியத்தை அதிகரித்து ஆண்மையைத் தூண்டும் மருத்துவ சக்தி முருங்கை விதைகளுக்கு உள்ளது.
முருங்கை விதையை சாப்பிட்டால் உடலில் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து பல்வேறு வியாதிகளை நெருங்க விடாமல் தடுக்கும் குணம் உண்டாகும்.
உடலில் தேவையில்லாமல் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் குறைத்து இதயத்துக்கு வலு சேர்க்கும்.
உயிரைக் கொல்லக் கூடிய புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு. 1
மருத்துவப் பயன்கள்:
சிறுநீர் பிரச்சனை அனைத்தையும் சரிசெய்யும். உடலின் நச்சுகள், கெட்ட நீரை வெளியெற்றும். இதயத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கல்லீரல் நோய்களை தடுக்கும். சிறுநீரக கல், பித்தப் பை கல், மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.
மருத்துவ பயன்கள்:
சளி, இருமல், வறட்டு இருமல், தலையில் நீர் கோத்தல், மூட்டுவலி, உடம்பு வலி, கை, கால் வலி, வாதம், பக்கவாதம், புடனி வலி, உடலில் உள்ள அனைத்து வலிகளையும், வீக்கத்தையும் சரிசெய்யும்.
For Enquiries and Orders