மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
பள்ளி சார்ந்த செயல்பாடுகள் பற்றிய புகைப்படங்கள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
இந்த சிறப்புப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்வி சுற்றுலாவாக பல்வேறு இடங்களுக்கு பள்ளி நிர்வாகம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள்
பார்வையற்ற மாணவர்கள் கல்வி சுற்றுலாவாவில் பெற்ற அனுபவத்தை நீங்களும் வீடியோவாக பார்க்க இந்த லிக்கை கிளிக் செய்யவும்.
கணினியில் பயன்படுத்தப்படும் பாகங்களின் பெயர்கள், அவற்றின் பாகங்களின் உருவம் மற்றும் செயல்பாடுகள் பற்றி புதுக்கோட்டை பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிரது.
பார்வையற்ற மாணவர்கள் மேற்கண்ட பயிற்சி பெற்றபிறகு யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
பார்வை குறைபாடு உடையவர்களுக்கு ஏற்றாற்போல் விளையாடும் முறைகளை மாற்றி அமைத்து வாலிபால் விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பார்வையற்றவர்கள் விளையாடும் வாலிபால் விளையாட்டை புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்து விளையாட பயிற்சி அளித்து வருகிறோம்.
பார்வையற்றோர் எவ்வாறு பார்வையற்றோர் வாலிபால் விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க இந்த லிங்கை கிளில் செய்யவும்.
தமிழக மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களை பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் உதவியாளர்களுடன் மிக சிறப்பாக கொண்டாடி மகிழிக்கிறார்கள். இந்நிகழ்வு இவர்களின் குடும்பத்துடன் கொண்டாடுவதுபோல் உணர்கிறார்கள்.