2023 - 2024 ஆம் கல்வியாண்டில் பார்வைத்திறன் குறையுடைய பள்ளி மாணவர்கள் அனைவரும் அவர்களின் பெற்றோர்களுடன் சிறப்பானதொரு கல்வி சுற்றுலாவாக தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலத்திற்கு சென்று அங்கு பார்வையற்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் அடைந்த கல்வி சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த அனுபவங்களை பெற்றார்கள்.
பார்வையற்ற மாணவர்கள் பெற்ற அனுபவத்தை நீங்களும் வீடியோவாக பார்க்க இந்த லிக்கை கிளிக் செய்யவும்
2022 - 2023 ஆம் கல்வியாண்டில் பார்வையற்ற பள்ளி மாணவர்கள் அனைவரும் அவர்களின் பெற்றோர்களுடன் சிறப்பானதொரு கல்வி சுற்றுலாவாக கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் சுற்றுலாத்தலத்திற்கு சென்று அங்கு பார்வையற்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் அடைந்த கல்வி சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த அனுபவங்களை பெற்றார்கள்.
பார்வையற்ற மாணவர்கள் பெற்ற அனுபவத்தை நீங்களும் வீடியோவாக பார்க்க இந்த லிக்கை கிளிக் செய்யவும்.
2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பார்வையற்ற பள்ளி மாணவர்கள் அனைவரும் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று அங்கு பார்வையற்ற மாணவர்கள் அடைந்த கல்வி சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த அனுபவங்களை பெற்றார்கள்.
பார்வையற்ற மாணவர்கள் பெற்ற அனுபவத்தை நீங்களும் வீடியோவாக பார்க்க இந்த லிக்கை கிளிக் செய்யவும்.
2019 - 2020 ஆம் கல்வியாண்டில் பார்வையற்ற பள்ளி மாணவர்கள் அனைவரும் கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் சுற்றுலாத்தலத்திற்கு சென்று அங்கு பார்வையற்ற மாணவர்கள் அடைந்த கல்வி சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த அனுபவங்களை பெற்றார்கள்.
பார்வையற்ற மாணவர்கள் பெற்ற அனுபவத்தை நீங்களும் வீடியோவாக பார்க்க இந்த லிக்கை கிளிக் செய்யவும்.