2025
மார்ச் 15th, இரண்டாம் பரிசு, "பருவம் நீண்டதொரு முத்தம்", ஹைக்கூ நூல் போட்டி, புதுச்சேரி படைப்பாளர்கள் இயக்கம், புதுச்சேரி.
பிப்ரவரி 14th, சிறப்புப் பரிசு, "பருவம் நீண்டதொரு முத்தம்" ஹைக்கூ நூல், 'தமிழ்ப் பல்லவி' காலாண்டு இலக்கிய இதழ் நடத்திய 'திருமதி கஸ்தூரி கோபிநாதன்' நினைவு ஹைக்கூ நூல் போட்டி, விருத்தாச்சலம்.
2024
டிசம்பர் 5th, சிறப்புப் பரிசு, "பருவம் நீண்டதொரு முத்தம்" ஹைக்கூ நூல், 'தமிழ்ப் பல்லவி' காலாண்டு இலக்கிய இதழ் நடத்திய 'திருமதி கஸ்தூரி கோபிநாதன்' நினைவு ஹைக்கூ நூல் போட்டி, விருத்தாச்சலம்.
டிசம்பர் 4th, ஆறுதல் பரிசு, கடைசித் துணை (சிறுகதை), அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதை போட்டி- 2024, வத்திராயிருப்பு.
2022
ஆறுதல் பரிசு, கவிதைப் போட்டி, பாவலர் மலரடியான் - செந்தமிழ் ராஜா நினைவுக் கவிதைப் போட்டி - 2022, தமிழ்ப் பல்லவி காலாண்டு இலக்கிய இதழ், விருத்தாசலம்.
2021
ஆறுதல் பரிசு, சிறுகதைப் போட்டி, கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 2021, காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ், சென்னை.