2025
ஜூன் 22 – “சிறப்பு விருந்தினர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர்”, பாட்டரசரின் பாவலர் பயிலரங்கம் இலக்கிய விழா, யாழ்ப்பாணம், இலங்கை.
ஜூன் 10 – “பருவநிலாப் பாட்டரங்கம்”, புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கழகம், புதுச்சேரி.
ஏப்ரல் 26 –“கவியரங்கம்”, பாரதிதாசன் பிறந்தநாள் விழா, புதுவைத் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி.
ஏப்ரல் 13 – “கவியரங்கச் சிறப்பு விருந்தினர்” கவிதை முற்றம் – 14, கவிதையால் இணைவோம், கனடா.
பிப்ரவரி 22 –“கவியரங்கம்”, உலகத் தாய்மொழி நாள் விழா, புதுவைத் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி.
பிப்ரவரி 20 – “கவியரங்கம்”, உலகத் தாய்மொழி நாள் விழா, உலகத் தமிழர் பேரமைப்பு, புதுவைத் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி.
2024
செப்டம்பர் 20 – 22, “மாநாட்டுச் செயற்குழு உறுப்பினர்”, முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா தொல்காப்பிய மன்றம், டொரோண்டோ, கனடா.
ஜூன் 29th – “கவியரங்கம்”, செம்மொழி நாள் விழா, புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி.
ஜூன் 9th – “கருத்துரை - அயலகத் தமிழர் பகிர்வரங்கம்”, தமிழ் ஹைக்கூ - மூன்றாவது உலக மாநாடு 2024, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
மே 25th – "கவியரங்கம்", உழைப்பாளர் தின சித்திரை கலை இலக்கிய விழா, புதுவைத் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி.
மே 5th - "கவியரங்கம்", கலைமாமணி வி.பி. மாணிக்கம் கலைஇலக்கியத் தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்திய பாவேந்தர் விழா, முத்துரத்தின அரங்கம் பள்ளி புதுச்சேரி.
ஏப்ரல் 28th – "கவியரங்கம்", தமிழருவி வானொலி யேர்மனி மற்றும் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா இணைந்து நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் விழா கவியரங்கம், புதுவைத் தமிழ்ச் சங்க கட்டிடம், புதுச்சேரி.
பிப்ரவரி 24th – "கவியரங்கம்", உலக தாய்மொழி நாள் விழா, புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி.
பிப்ரவரி 22nd – "கருத்தரங்கச் சிறப்புப் பேச்சாளர்" (பொருண்மை: தமிழும் கவிதையும்), தாய்மொழி நாள் தொடர் நிகழ்ச்சி, சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா, சென்னை.
பிப்ரவரி 21th – "கவியரங்கம்", உலக தாய்மொழி நாள் தொடக்க விழா, வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம், புதுச்சேரி.
பிப்ரவரி 4th – "கவியரங்கம்", உலக தாய்மொழி நாள் தொடக்க விழா, சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா, புதுச்சேரி.
2022
"கவிதைப் போட்டி", பாவலர் மலரடியான் - செந்தமிழ் ராஜா நினைவுக் கவிதைப் போட்டி - 2022, தமிழ்ப் பல்லவி காலாண்டு இலக்கிய இதழ், விருத்தாசலம்.
https://www.youtube.com/watch?v=O7rtbrmT7us