2025
ஜூன் 22nd – “பாராட்டுப் பட்டயம்”, பாட்டரசரின் பாவலர் பயிலரங்கம் இலக்கிய விழா, யாழ்ப்பாணம், இலங்கை.
மே 11th – “தொல்காப்பியச் சுடர் விருது”, புதுவைத் தமிழ்ச்சான்றோர் பேரவை, புதுச்சேரி.
மார்ச் 22nd – “படைப்பாற்றல் திலகம் விருது”, புதுச்சேரி படைப்பாளர் இயக்கம், புதுச்சேரி.
பிப்ரவரி 23rd – “தமிழ்மாமணி விருது” நந்தவனம் அறக்கட்டளை, திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம், திருச்சிராப்பள்ளி.
2024
டிசம்பர் 22nd – “சிறந்த எழுத்தாளர் விருது”, அன்னை குருபாக்கியம் நினைவு அறக்கட்டளை, வத்திராயிருப்பு.
செப்டம்பர் 28th - “சாதனைக் கவிஞர் விருது”, திருக்குறள் எழுச்சி மாநாடு – 2024, புதுச்சேரி.
ஜூன் 9th – “ஹைக்கூ பேரொளி விருது”, தமிழ் ஹைக்கூ - மூன்றாவது உலக மாநாடு 2024, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
ஏப்ரல் 28th – “கவித்தென்றல் விருது”, தமிழருவி வானொலி யேர்மனி மற்றும் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா இணைந்து நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் விழா, புதுவைத் தமிழ்ச் சங்க கட்டிடம், புதுச்சேரி.
மார்ச் – “செந்தமிழ்ச் செம்மல் விருது”, கம்பன் கழகம் பிரான்சு, சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா, சென்னை.
பிப்ரவரி 21th – “தமிழ்த் தேசியப் பற்றாளர் விருது”, வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம், புதுச்சேரி.
பிப்ரவரி 4th – “செம்மொழிச் செல்வம் விருது”, உலகத் தாய்மொழி நாள் தொடர் நிகழ்வு, சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா, சென்னை.
பிப்ரவரி 1st – “அஸ்சிஸ்ட் உலக சாதனை பங்கேற்புச் சான்றிதழ்”, 75 மணி நேர தொடர் அஸ்சிஸ்ட் உலக சாதனை, புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம், புதுச்சேரி.
ஜனவரி 16 - 'வள்ளுவத் தொண்டர் பாராட்டுச் சான்றிதழ்', திருக்குறள் திருவிழா -வள்ளுவர் வணக்கம் நிகழ்ச்சி, சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா, சென்னை.
2023
செப்டம்பர் 21st to 26th – “பைந்தமிழ்த் தேர்ப்பாகன் விருது” இரண்டாம் உலகக் கவிஞர்கள் மாநாடு, கலாச்சாரம் மற்றும் நுண்கலை அமைச்சகம், கலாச்சாரம் மற்றும் நுண்கலைத் துறை, மற்றும் அங்கோர்த் தமிழ்ச்சங்கம், சியாம் ரீப், கம்போடியா.
டிசம்பர் 26th – “கலை ரத்னா விருது - 2023 [இயல்]”, புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம், புதுச்சேரி.
2022
“இளங்கவிஞர் தங்கமுத்திரை விருது மற்றும் தங்கப் பதக்கம்”, கவிமாலை, சிங்கப்பூர். (கவிமாலை-Link)
June 4th – “International Best Researcher Award” - Chemistry, IISN International Research Awards 2022, Tiruchirappalli, India.
2018
February 23rd & 24th – “Best Oral Presentation Award”, NCRAM-2018, National Conference on Recent Advanced Materials, Thiruvalluvar University college of Arts & Science, Thennangur, Vandavasi-604408, Tamil Nadu, India.
2016
December 8th – 9th, – “Best Poster Presentation Award”, ICNMR-2016, International Conference on Nanomaterial’s and Molecular Research, St. Joseph’s College of Arts & College.