ஆழ்வாரகள் அருளிச்செயல்
அனந்தபுரம் அழகர் கோவில
திருமோகூர் திருக்கோட்டியூர்
அனைத்தும் திரட்டி எழுதி
புண்ணியத்தலம் தோறும்
கூறி மகிழலாம் எனப்புகுந்தேன்
பரமன் திருவுள்ளம் ஏதோ அறியேன்
महदस्ति प्रतीक्षा
सर्वं कृतम् तत्साधनाय ।
प्रस्थितौ पुण्यस्थलान् प्रति
शेषं भगवत्संकल्पितम्॥
On sriveli darsan at Guruvayur
अग्रे पश्यामि गोपकिशोरवेषं
मधुरस्मिताकृष्ट भुवनैकशेषं ।
बालं मुकुन्दं भक्तहृदयतोषं
गजाचलारूढं प्रणतजनपोषम् ॥
On breaking foot in Guruvayur
விடுவேனா உன்னை என்ற விரிந்த அன்பா
என்னைவிட யாருனக்கெனக்கூறும் நினைவா
மதி கெட்டு நீ விழுந்தால் நானென்ன செய்வேன்
எனக்கூறும் குறும்பா குருவாயூரப்பா
உன் பெயரை நான் கூவ
ஓடிவந்து காத்தாய்
விழுந்தாலும் சிறு முறிவை
மட்டுமே எனக்களித்தாய்
தவறு செய்வது மானுடம்
தடுத்தாட்கொள்வது தெய்வீகம்
On getting people to help in Guruvayur by God's grace
कलियुगे ईश्वरः न आयाति स्वयं
मनुष्यरूपेणैव कार्यं करोति ।
इत्येतत् बभूव निदर्शनं यतः
अपूर्वदृष्टाः स्वतः उपाकुर्वन् ॥
On contacting friends
स्निग्धजनसंविभक्तं हि दुखं
सह्यवेदनं भवतीति उक्तरीत्या ।
हितैषिणः संभाषणं मनः सान्त्वयति
अस्माकं अपि सुहृज्जनाः सन्ति इति ॥
On being plastered!
आजानुबद्धमृद्कवचेन रक्षितं पादं
इत्यपि गुरुणा भारेण अचंचलत्वं ।
कृच्छ्रस्थितौ कथं अहं असहं
इति एतत् ईश्वर कृपया एव॥
On being worried about travelling to Chennai
कथं अहं धूमयानारोहणावरोहणं
कुर्यां अपि व्याकुलपूर्णं अपि हृदयं ।
पङ्गुम् यत् कृपा लङ्गयते गिरिं सः
रक्षति कथंचिदिति विश्वासो जातः ॥
On being put on the train like luggage
नूतनं संभूतं अनुभवं
रथाङ्गासनप्रयाणवैभवं ।
जडवत् उह्यमानपरिभवं
सज्जनपरिचरणगौरवम् ॥
நல்ல இதயங்களின் உதவி
இறைவன் நீட்டிய கரம்
இயலாதென விளைந்த அச்சம்
தீர்ந்து எளிதான விந்தை!
Home coming
द्वा सुपर्णा सयुजा सखाया
समानां यात्रां द्विपदाभ्यां यातौ ।
तयोरेकः पदमेकं भिनक्ति
पादोनं अन्यः गृहं आनयति॥
On changing the plaster cast to lighter one
अपनीतः महान् भारः
लघीयसा पादबन्धनेन ।
परन्तु संवृत्तः बन्धनव्यथा
किमिदं संभवत्यनर्थपरंपरा ?
பெரிதான சுமை இறக்கி
எளிதான தளை பிணைத்தும்
நீங்காத தொல்லை நீக்கி
இறுக்கம் தளர்த்தி வைத்தார்
On getting pain in using the walker
தலைவலி போய் திருகுவலி வந்ததென
கால்வலி போய் கைவலி வந்ததேன் ?
கைவண்டிமேல் அழுத்தும் கரத்தில்
வீக்கம் காணும் விந்தை என் சொல்வேன்
இடுக்கண் வருங்கால் கை கொடுக்க
வாழ்க்கைத்துணை இருக்க கலங்குவதேன்!
On being incapacitated and dependent
पादं भग्नं गच्छति कालः
मित्राणि प्रतिदिनं द्रष्टुं आगतानि ।
पुस्तकानि बहूनि पठितुम् आनीतानि
तथऽपि पराधीनता दुनोति हृदयम् ॥
सदयेन पतिना शुश्रूषिताऽपि
तच्छ्रमं दृष्टवा विषीदति मनः ।
अहो महान् खलु पूर्वकृतपुण्यः
प्राप्ताऽहं ईदृशं महानुभावम् ॥
On enduring the chat of an inconsiderate visitor
दाक्षिण्येन न केवलं धननाशं
कालक्षेपमपि क्रियते खलु वृथा ।
वाचाटानां संगात् न कोऽपि प्रयोजनं
त्याज्यः तादृशो जनः न कोऽत्र संशयः ॥
On getting toothache on the top of everything
विदितानि औषधानि निष्फलीकृतानि
दन्तवैद्योऽपि न हितं करोति किंचित् ।
गन्तुं वैद्यशालां प्रति शक्नोमि नाद्य
इति त्वमेव शरणम् मम चक्रपाणे ॥
On toothache becoming insufferable
அடுத்தடுத்து உபாதை வரின் என்ன செய்ய ?
அடிக்கும் கரம்தான் அணைக்கும் என்பர்
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அரவணைப்பள்ளி கொண்ட ஆரமுதே
On resuming worship
द्वौ मासौ गतौ इति व्यथते मनः
तवाराधनं विना वृथा कालक्षयः ।
सन्निधिं प्राप्य भवति हृदयं हर्षभरं
सौन्दर्यरूप नृहरे मम प्राणनाथ ॥
On starting the notes on Sribhashya for the class
श्रीभाष्यमधुमत्तमानसं
न स्पृहयति अन्नमन्यं ।
यतिराजसागरनिर्मग्नः कः
आश्रयेत् गङ्गां अपि निमज्जनाय ॥
On mind being perturbed unnecessarily
चेत किमेतावत् व्याकुलीकरोषि मां
प्रातःप्रभृति सदा आकुलीभवसि ।
एतत्सर्वं विद्धि भगवत्संकल्पितं
वृथा किमर्थं मथितोऽसि मत्तवत् ॥
On studying Ashtapadi
जयदेव चूततरु जनित कुसुमगुच्छे ।
भ्रमन्ती भ्रमरी अभवं तद्रसमाधुर्यलोलुपा ॥
गीतगोविन्द महार्णवमग्नं हृदयं
न किंचिदपि स्मरति तद्रसामृतादृते ।
राधामाधवलीला मधु भुङ्ते यः
तस्य कथं भवति इहलोक चिन्ता ॥
On visit to the dentist
पूर्वाह्ने गीतगोविन्दानन्दानुभूतिः
अपराह्ने दन्तचिकित्सा च इति।
इदमेव संसारं खलु सुखदुःखमिश्रं
वदन्ति किं द्वैतमतिक्रान्तमतयः?
About Geetagovinda
श्रीजयदेवविश्राणितामृतलहरी
श्रीकृष्णसौन्दर्यानन्दलहरी ।
श्रीराधामाधवप्रेमानन्दलहरी
श्रीमुकुन्दलीलामधुलहरी ॥
भक्तहृदयाप्लावितलहरी
रसिकजनमनाकर्षणलहरी ।
गीतगोविन्दजहर्षलहरी
गानलहरी मग्नमेतदखिलम् ॥
கண்ணன் சென்றான் அத்தினபுரம்
கௌரவர் யாவரும் அவனை
தத்தம் வீட்டிற்கு அழைக்க
விதுரன் கூறினான்"கண்ணா இது உன் வீடு."
கண்ணன் மொழிந்தான் சாத்யகியிடம்
"இத்தனை பெரிய அத்தினபுரியில்
உள்ளது ஒரு வீடு நமக்கும் கண்டாய்
செல்வோம் நம் வீட்டிற்கு நாம்."
On visiting Parthasarathy temple accidentally
வலிய அழைத்துத்திருமுகம் காட்டி
எனை ஆட்கொண்டாய் கண்ணா நீயே!
பார்த்தஸாரதியாய் நின்ற திருக்கோலம்
பார்த்த கண்கள் பனித்து நின்றனவே.
On receiving Hayagriva idol from friends
गुरुवासरे हयग्रीवागमनं
शुभस्य सूचनं ज्ञानस्य वर्धनं ।
तत्तु प्रियसुहृद्भिः प्रदत्तं इति
मङ्गलप्रतीच्छा आदत्ते मनसः ॥