SINDHUBAIRAVI

1

THE BEST IN SINDHU BAIRAVI ...NO PEER!

T N Rajarathnam Pillai-Tiruppugazh-

Sindhu Bhairavi (78 rpm )

இது "அமுதமூறும்” என்று தொடங்கும் அருணாசலத் திருப்புகழ்.இப்போதும் பலர் இதே முறையில் இதை வாசிப்பதைக் கேட்கலாம். ( INFO BY DR.PASUPATHI)

----------------------------------------------------------------------------------------

thanks to APKoil N.Sapthagireesan for this rare upload

T N Rajarathnam Pillai-Tiruppugazh-Sindhu Bhairavi 78 rpm

APKoil N Sapthagireesan

lyrics

.--------------------------------------------

2

ALATHUR BROTHERS

சந்திரஸேகரா ஈஸா

http://www.raaga.com/play/?id=237410

-------------------------------------

3

M.S.SUBBULAKSHMI

ஆனந்தம் என் சொல்வேனே! (film சகுந்தலை )

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/003-sakunthalai-songs-1940/anantam-en-colvene

======================================================

4

நெஞ்சுக்குநீதியும்

M.S.SUBBULAKSHMI

நெஞ்சுக்கு நீதியும் , தோளுக்கு வாளும்

நிறைந்த சுடர் மணிப் பூண் !

பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் ,இவள்

பார்வைக்கு நேர் பெருந்தீ!

வஞ்சனையின்றிப் பகையின்றிச் சூதின்றி,

வையக மாந்தரெல்லாம்

தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர்

சக்தி ஓம் !,சக்தி ஓம்!,சக்தி ஓம்1

வெள்ளை மலர் மிசை வேதக் கருப்

பொருளாக விளங்கிடுவாய்!

தெள்ளுதமிழ்க் கலை வாணி நினக்கொரு

விண்ணப்பம் செய்திடுவேன்!

எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி

இராதெந்தன் நாவினிலே

வெள்ளமெனப் பொழிவாய் ! சக்தி வேல்!

சக்தி வேல்! சக்தி வேல்!

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/33-nenhjukku-neethiyum

*******************************************************

5

அண்ணல் காந்தியடிகள் மறைந்த போது

கல்கி இயற்றிய பாடல்

எம்.எஸ் .சுப்புலட்சுமியின் அமரத்வம்

வாய்ந்த சோக கீதம்

1

2

இத்தனை நாள் ஆன பின்னும்

ஏழை நெஞ்சே ஏன் துயரம்.?

எத்தனை நீ அழுதாலும்

உத்தமர் தான் வருவாரோ!

தன்னுயிரை மன்னுயிர்க்கே

தந்தவர்தான் மாய்ந்தவரோ?

இன்னுயிரும் எமக்களித்த

ஏந்தலன்றோ காந்தி மஹான் !

3

4

அன்பினிலே அவர் இருப்பார்

அருளினிலே விளங்கிடுவார்!

துன்பமுற்ற பேதையர்தம்

துயரிலே திகழ்ந்திடுவார்!

சின்னஞ்சிறு மதலையரின்

சிரிப்பினிலே மலர்ந்திடுவார்!

கன்னியர்கள், அன்னையர்தம்

கண்ணீரில் கரைந்திடுவார்!

5

ஏழையர்க்கே இரங்கிடுவோர்

இதயங்களில் வீற்றிருப்பார்!

ஊழியர்கள் உழவோரின்

உழைப்பினிலே ஜ்வலித்திடுவார்

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/19-itthanai-naan-sonna-pinnum

=======================================================

6

M.S.SUBBULAKSHMI

அந்த நாளும் வந்திடாதோ

(FILM ..MEERA)

http://picosong.com/zvFd

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

அந்த நாளும் வந்திடாதோ !

நந்தகுமாரன் விந்தை புரிந்த

அந்த நாளும் வந்திடாதோ !

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி

நிர்மல யமுனா நதியினில் ஆடி

வனம்வழி திரிந்து , வரதனைத்தேடி

அனுதினம் அமுதனை 'தரி சனம்' செய்த

அந்த நாளும் வந்திடாதோ !

( there is a saxaphone interlude here barely for a few seconds..

A stroke of genius by S.V.Venkataraaman).

வானவர் நாணிடும் மங்கையரோடு ,

மா தவத்தோரும் மயங்கிடுமாறு ,

தேனின் இனித்திடும் தீங்குழலூதி ,

மானிடமே அதிமேலெனச்செய்தான் !

--

கானகம் சென்று ஆநிரை கன்று

கருணை மாமுகில் மேயத்திட அன்று

புனித மேனியில் புழுதியும் கண்டு

வானோர் பூமியை விழைந்ததும் உண்டு !

போதமில்லா ஒரு பேதை மீரா !

பிரபு கிரிதாரி ,ஹ்ருதய சஞ்சாரி !

வேதம் வேதியர் திரிசனும் தேடும்

பாத மலர்கள் நோக நடந்த

அந்த நாளும் வந்திடாதோ !

LYRIC BY KALKI

*******************************************************

7

M.S.SUBBULAKSHMI

'YAADH AAVAE YAADH AAVAE'

YADH AAVE .BRUNDHAVAN KI MANGALA LEELA

FILM 'MEERA' ( HINDI VERSION)

MEERA BAJAN IN THE SAME RAGAM BUT SOME HIGH PITCH VARIATION.

LOOK OUT FOR IT ( 'KOYI KAHE' )

http://picosong.com/TFdY

----------------------------------------------------------------------------------------

8

M.S.SUBBULAKSHMI ( in MEERA ..Tamil film..1946)

எங்கும் நிறைந்தாயே ,

இன்று எங்கு மறைந்தாயோ!

எங்கும் உன்னை நான் தேடி அலைந்தேனே !

தயாநிதியே !

மண்ணுலகிலும் வானோர் வாழ்

விண்ணுலகிலும் நீயல்லாமல்

கண்ணும் மனமும் எதையும் நாடாதே !

பிரபோ முராரே !

http://picosong.com/zvFm

==========================================

MUSIC DIRECTOR FOR MEERA FILM both Tamil and Hindi versions, was a genius S.V.VENKATARAMAN.

THE INITIAL HUMMING IN THIS SONG ( haunting) is by him.

This may be a variant of Sindhubairavi ..close enough to be placed here. ( disclaimer for purists)

-

********************************************************

9

LATA MANGESHKAR

( LEELA NAIDU IN ANURDHA) FILM "ANURADHA"

(MUSIC: PANDIT RAVI SHANKAR )

Sanware Sanware Kahe Mose Karo Joraj

*******************************************************

10

M.S.SUBBUKLAKSHMI

THIRD STANZA IN THE CLASSIC RAGAMALIKA

"மாலைப் பொழுதினிலே ஒருநாள் ,

மலர்ப் பொழிலினிலே"

lyrics here

மாலைப் பொழுதினிலே

சந்திரன் வெண்புறும் உன் முகத்தில் ,

சஞ்சலம் தோன்றுவதேன் ?

சொந்தம் இல்லாதவளோ ? புதிதாய்

பிறந்திடும் உறவோ?

முந்தைப் பிறவிகளில் உன்னை நான் ,

முறையினில் மணந்தேன்!

எந்தன் உயிரல்லவோ கண்மணி

ஏன் இந்த ஜாலம் என்றான்! (ஸிந்துபைரவி )

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/18-maalaip-pozhuthinilae

===================================================

11

D.K.PATTAMMAAL

Bharatiar’s ‘Theeratha Vilayattu Pillai’ in ragamalika featured Sindhubhairavi as the first raga in D.K. Pattammal’s voice (in the film Vedhaala Ulagam).

தீராத விளையாட்டுப் பிள்ளை ,

கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை

தின்னப் பழம் கொண்டு தருவான் ,

பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்னப்பன் என்னைய்யன் என்றால்

அதை எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

http://www.raaga.com/play/?id=97864

----------------------------------------------------------------------------------

12

I am not sure if this is Sindhubiravi ..but close enough and absolutely divine

M.S.SUBBULAKSHMI

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/31-mai-n-nirguniya-guna-nahi

-----------------------------------------------------------------------------------

13

last stanza of

'முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன் '

பெரியாழ்வார்

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு

ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்

நேரா அவன் தம்பிக்கு நீளரசை ஈந்த

ஆரா அமுதனைப்பாடிப்பற !

அயோத்தியர் வேந்தனை பாடிப்பற !

-------------------------------------------------------------

RAAG SINDHU BHAIRAVI - BHAJAN - SUNERI MAINE

This is composed by Surdas ji.

Here are its lyrics along with translation.

suni ri maine nirbal ke balram

[Surdas ji says that I have heard that the power of weak is Ram .]

pichhali saakh dharun santan ki ade sawaren kaam

[If I take an account of the saints in the past He has made all aggravated tasks .]

jab lag gaja bal aapno bartyo nek saryo tah kaam

nirbal hoi balram pukaro aayen aadhe naam

[Till the gajraaj used up his strength he wasnt able to do anything but as he got weak and called up Ram ,the Lord reached there so fast that even gajraj had just narrated half of Lord's name .]

drupad suta nirbal bhai ta din taj aayen nij dhaam

duhshashan ki bhuja thakit bhai basan roop bhayen shyam

[The day when daughter of Drupad (Draupadi) got weak ,He came leaving his abode .He took the form of saaree and the hands of Duhshashan got tired while winding it off .]

ap-bal tap-bal aur bahu-bal chautha bal hai bal-dam

[The power of enchanting , the power of penance and the power of arms and the fourth power is of lord .]

sur kishor kripa se sab bal haare ko hari naam

[Surdas ji says all powers are due to grace of "Kishore" so those who have become loosers should only remember the name of "Hari".]

-----------------

http://www.youtube.com/watch?v=_aFICBb35H0&list=RD_aFICBb35H0&feature=share

----------------------------------------

RSR