கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நேரங்களை மட்டும் இங்கே காணலாம்.
இதே பேருந்துகள் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் நேரத்திற்கு அந்த அந்த ஊர்களின் பேருந்து நிலையத்தின் பக்கத்தைக் காணவும்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, ஆற்றங்கரைபள்ளிவாசல்
திருவனந்தபுரம் - கன்னியாகுமரி
05:00, 08:00, 09:00
செங்கனூர் - கன்னியாகுமரி
05:45
எர்ணாகுளம் - கன்னியாகுமரி
09:10, 14:30
கொட்டரக்கரை - நாகர்கோவில்
06:10
ஹரிப்பாடு - ஆற்றங்கரைபள்ளிவாசல்
05:20
தென்காசி, திருநெல்வேலி, மதுரை
திருவனந்தபுரம் - தென்காசி
04:45, 06:55, 08:00, 09:00, 10:40, 12:10, 14:00, 17:10, 20:10, 21:40
கோட்டயம் - தென்காசி
07:30, 10:00, 11:25, 19:00, 20:30
எர்ணாகுளம் - தென்காசி
17:20
கொட்டாரக்கரை - தென்காசி
07:25
கொல்லம் - மதுரை
22:45
கொல்லம் - திருநெல்வேலி
10:45
சங்கனாச்சேரி - திருநெல்வேலி
07:25