தூத்துக்குடி மண்டலம்
தூத்துக்குடி மண்டலம்
தூத்துக்குடி
தூத்துக்குடி புறநகர் (தூபு)
தூத்துக்குடி நகர் (தூந)
கோவில்பட்டி (கோ)
விளாத்திக்குளம் (விகு)
திருவைகுண்டம் (திகு)
திருச்செந்தூர் (திசெ)
சாத்தான்குளம் (சா)
தூத்துக்குடி - சேலம் (தூபு)
திருச்செந்தூர் - கோயம்புத்தூர் (திசெ)
திருச்செந்தூர் - தஞ்சாவூர் (திசெ)
திருவைகுண்டம் - கோயம்புத்தூர் (திகு)
திருநெல்வேலி - தூத்துக்குடி
தூத்துக்குடி - திருச்செந்தூர்
தூத்துக்குடி - மதுரை
கோவில்பட்டி - மதுரை
2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த மைலேஜ் முன்னேற்றத்திற்கான விருது இந்திய பெட்ரோலிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் சாத்தான்குளம் பணிமனைக்கு வழங்கப்பட்டது
2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த மைலேஜ் முன்னேற்றத்திற்கான விருது இந்திய பெட்ரோலிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் சாத்தான்குளம் பணிமனைக்கு வழங்கப்பட்டது
2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த மைலேஜ் முன்னேற்றத்திற்கான விருது இந்திய பெட்ரோலிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் தூத்துக்குடி நகர் பணிமனைக்கு வழங்கப்பட்டது