TamFest பார்சிபனி மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் தமிழ் மக்களை இணைப்பதற்கான ஒரு முயற்சி.

TamFest தமிழ்க்கலை நிகழ்ச்சி வருடம் ஒரு முறை நியூ ஜெர்சி பார்சிபனியில் 2007 முதல் நடைபெற்றுவருகிறது. குழந்தைகள் நிகழ்ச்சி, ஓரங்க நாடகங்கள், நடனம், கரோக்கி - தமிழ் சினிமா பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அனைவரையும் TamFest மகிழ்வித்துவருகிறது. அனுமதி இலவசம்.

TamFest is part of Gurukool Inc a non-profit org.

Contact : tamfest@gmail.com

Like us on TamFest Facebook Page to get frequent updates!

Carousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel imageCarousel image