Vilakku Pooja(Thai & Aadi Friday )

விளக்கு பூஜை

 (தை வெள்ளி  , ஆடி வெள்ளி ) 

2-Feb-2024 10:15 AM 

**        Please assemble at 10:00 AM


1. ஓம் காரம் - 3 முறை  - Chant Om kaaram 3 times 

2. அன்பென்னும் விளக்கை ஏற்றவும் - Light the Lamp of Love

3. வேத பாராயணம்-Vedha Paaraayanam --- Click the link below

துர்கா ஸூக்தம்-DURGA SUKTHAM

4. சுக்லாம் பரதரம் மற்றும் குரு ப்ரம்மா ஸ்லோகங்களை ஓதவும் (கீழ்கண்டவாறு )  - Chant  the following Suklambaradharam & Guru brahma Slokam 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே !

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ 

Shuklambaradaram Vishnum

Shashivarnam Chaturbhujam

Prasanna vadanam Dhyaayeth

Sarva vighno pashantaye !

GururBrahma GururVishnu GururDevo Maheshwaraha
Guru Saakshaat ParaBrahma Tasmai Sri Gurave Namaha

5. துர்கா ,லக்ஷ்மி,சரஸ்வதி,லலிதா மற்றும் சாயி - அஷ்டோத்ர சத நாமாவளிகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லவும் -Chant Durga,Lakshmi,Saraswathi,Lalitha,SAI - Ashtothra Sadha Naamaavalis one after the other

6. தேவி (அம்பாள்) பஜன் 3 பாடவும் -  Sing 3 Devi Bhajans