Vilakku Pooja(Thai & Aadi Friday )
விளக்கு பூஜை
(தை வெள்ளி , ஆடி வெள்ளி )
9-Aug-2024 10:15 AM
** Please assemble before 9:45 AM
** Please bring Lamp and Plate
** தயவு செய்து விளக்கு தட்டு எடுத்து வரவும்
1. ஓம் காரம் - 3 முறை - Chant Om kaaram 3 times
2. அன்பென்னும் விளக்கை ஏற்றவும் - Light the Lamp of Love
3. வேத பாராயணம்-Vedha Paaraayanam --- Click the link below
4. சுக்லாம் பரதரம் மற்றும் குரு ப்ரம்மா ஸ்லோகங்களை ஓதவும் (கீழ்கண்டவாறு ) - Chant the following Suklambaradharam & Guru brahma Slokam
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே !
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே !
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
Shuklambaradaram Vishnum
Shuklambaradaram Vishnum
Shashivarnam Chaturbhujam
Shashivarnam Chaturbhujam
Prasanna vadanam Dhyaayeth
Prasanna vadanam Dhyaayeth
Sarva vighno pashantaye !
Sarva vighno pashantaye !
GururBrahma GururVishnu GururDevo Maheshwaraha
Guru Saakshaat ParaBrahma Tasmai Sri Gurave Namaha
GururBrahma GururVishnu GururDevo Maheshwaraha
Guru Saakshaat ParaBrahma Tasmai Sri Gurave Namaha
5. துர்கா ,லக்ஷ்மி,சரஸ்வதி,லலிதா மற்றும் சாயி - அஷ்டோத்ர சத நாமாவளிகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லவும் -Chant Durga,Lakshmi,Saraswathi,Lalitha,SAI - Ashtothra Sadha Naamaavalis one after the other
6. தேவி (அம்பாள்) பஜன் 3 பாடவும் - Sing 3 Devi Bhajans