Let us get involved, participate, contribute, and celebrate by replicating our Villages Model here in Orange County! Sign-Up here and get involved!
அறம் தான் கடவுள்! தமிழ் தான் அறம்! திருக்குறள் ஒரு அற நூல்! திருக்குறளை முழுமையாகப் படித்தால் தமிழை முழுமையாகப் படித்ததாகும்! Please listen to Thiru Ilanagai Jayaraj's wonderful speech - Aramum Aandavanum Tamizhum Thirukuralum
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடிஅறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார் - காரைக்காலம்மையார்திருக்குறள் ஒரு மனப்பாடம் செய்யும் நூலல்ல! படித்து உணர்ந்து அதன்படி நடந்து நலமாக வாழ வழி காட்டும் ஒரு அற்புதுமான காலத்தால் அழியாத படைப்பு!
1. திருக்குறள் - Thirukkural, Ilangai Jayaraj - Wonderful Thirukural Discourses by Kamabavarithi IlangaiJeyaraj
திருக்குறள் Resources