மட்டு கலைஞர் ஒன்றியம் :
இக் குழுமம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்டது
DCAEP :
(Department of Cultural Affairs Eastern Province)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ குழுமம்
திரைக் கலைஞர் சங்கம் :
மட்டக்களப்பு மாவட்ட திரைக் கலைஞர்கள் சங்கம்.
ET Cultural authority boa :
(Eravur Town Cultural authority board)
இது பிரதேச கலாசார அதிகார சபைக்குரிய குழுமமாகும். ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் வாழும் கலைஞர்களை இணைத்து இக்குழுமம் உருவாக்கப்பட்டது.