ஆராதனை நேரங்கள்
மாதத்தின் முதல் நாள் - நற்கருணை ஆராதனை அதிகாலை 05.00 மணி
காலை ஆராதனை
- தினமும் அதிகாலை 05.00 மணி
மாலை ஆராதனை
- தினமும் மாலை 07.00 மணி
ஞாயிறு ஆராதனை
- முதலாம் ஆராதனை - காலை 07.30 மணி
- இரண்டாம் ஆராதனை - காலை 09.30 மணி
உபவாச ஜெபம்
-ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை - 10.00 A.M - 01.00 P.M
முழு இரவு ஜெபம்
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை - 07.00 P.M - 10.00