வாலிபர்கள் தாங்கள் அனுதினமும் சந்திக்கக்கூடிய அனைத்து சூழ்நிலைகளையும், அவர்களின் பிரச்சனைகளையும் பகிர்ந்து அவைகளை ஜெயம் கொள்ளக்கூடிய நல்ல ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.