இன்றைய கால சூழலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான ஆலோசனைகள், பாடல்கள் மற்றும் கதைகள் மூலமாக சொல்லித்தரப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளோடு, 15 ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறுகிறது.