2025-26 ஆம் கல்வியாண்டில் சிறந்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கும் நிகழ்வு
2025-26 ஆம் கல்வியாண்டில் தன்னார்வலராக 3 ஆசிரியர்கள் வழங்கி மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்கிய திருமதி ஷகிதா எழுத்தாளர் அவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்குதல்.
2025-26 ஆம் கல்வியாண்டில் தன்னார்வலராக 1 ஆசிரியர்கள் வழங்கி மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்கிய Vision Empower அமைப்புக்கு பாராட்டு கேடயம் வழங்குதல்.
2025-26 ஆம் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய நிகழ்வு
2025-26 ஆம் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய நிகழ்வு
2025-26 ஆம் கல்வியாண்டில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ரொக்க பரிசு அவர்களின் பொது வருங்கால வைப்பு கணக்கில் செலுத்தும் நிகழ்வு
2025-26 ஆம் கல்வியாண்டில் தன்னார்வலராக ஆசிரியர்கள் வழங்கி மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்கிய NAB அமைப்புக்கு பாராட்டு கேடயம் வழங்குதல்.