English
Medicines work only if taken correctly & regularly
Irregular use delays healing
Stopping early causes recurrence & resistance
Tamil
மருந்துகள் சரியாகவும் தொடர்ந்து பயன்படுத்தினால்தான் பலன் தரும்
முறையற்ற பயன்பாடு குணமடைவதை தாமதப்படுத்தும்
முன்கூட்டியே நிறுத்துவது நோய் மீண்டும் வர காரணம்
English
Take medicines at the same time every day
Use alarm or reminder
Do not skip doses
Tamil
தினமும் ஒரே நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்ளுங்கள்
அலாரம் / நினைவூட்டல் பயன்படுத்துங்கள்
மருந்து தவற விட வேண்டாம்
English
Improvement ≠ cure
Always complete the prescribed duration
Consult doctor before stopping
Tamil
நல்ல மாற்றம் வந்தாலும் அது முழு குணம் அல்ல
கூறிய காலம் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்
நிறுத்தும் முன் மருத்துவரை அணுகவும்
English
Apply thin layer only
Follow instructed frequency
Do not mix creams unless advised
Wash hands before & after application
Tamil
மெல்லிய அடுக்கு மட்டும் தடவவும்
கூறிய எண்ணிக்கைக்கு மட்டுமே பயன்படுத்தவும்
மருத்துவர் சொன்னால் தவிர கிரீம்கள் கலக்க வேண்டாம்
தடவுவதற்கு முன் & பின் கைகளை கழுவவும்
English
Do not reuse old steroid creams
Do not share creams with others
Wrong use can damage skin permanently
Tamil
பழைய ஸ்டீராய்டு கிரீம்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்
மற்றவர்களுடன் கிரீம் பகிர வேண்டாம்
தவறான பயன்பாடு நிரந்தர தோல் சேதத்தை ஏற்படுத்தும்
English
Take it as soon as you remember
If near next dose, skip missed dose
Do not double the dose
Tamil
நினைவிற்கு வந்தவுடன் எடுத்துக்கொள்ளுங்கள்
அடுத்த நேரம் அருகில் இருந்தால் தவிர்க்கவும்
இரட்டை அளவு எடுத்துக்கொள்ள வேண்டாம்
English
Severe itching or burning
Redness or swelling
Rash after medicine
Any unusual reaction
Tamil
கடுமையான அரிப்பு / எரிச்சல்
சிவப்பு அல்லது வீக்கம்
மருந்துக்குப் பிறகு தோல் சிரங்கு
எந்த விதமான அசாதாரண மாற்றமும்
English
Follow-up helps adjust medicines
Do not delay review visit
Bring all medicines during follow-up
Tamil
பின்தொடர்வு சிகிச்சையின் ஒரு பகுதி
மதிப்பாய்வு வருகையை தாமதப்படுத்த வேண்டாம்
அனைத்து மருந்துகளையும் கொண்டு வரவும்
NEED HELP - WHATS APP