English:
Acne is a common skin condition caused by blocked pores, excess oil, bacteria, and hormonal changes. It is not due to dirt alone.
தமிழ்:
முகப்பரு என்பது தோல் துளைகள் அடைதல், அதிக எண்ணெய் சுரப்பு, பாக்டீரியா மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் பொதுவான தோல் பிரச்சனை. இது சுத்தமின்மையால் மட்டும் வருவது அல்ல.
English
Wash face 2 times daily with a mild face wash
Use medicines exactly as prescribed
Use non-comedogenic sunscreen (SPF 30+)
Drink adequate water
Maintain a healthy diet
Be patient – improvement takes 4–8 weeks
தமிழ்
தினமும் 2 முறை மென்மையான face wash கொண்டு முகம் கழுவவும்
மருத்துவர் சொன்ன மருந்துகளை சரியாக பயன்படுத்தவும்
Non-comedogenic sunscreen (SPF 30+) பயன்படுத்தவும்
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்
ஆரோக்கியமான உணவு பழக்கம் பின்பற்றவும்
முகப்பரு குறைய 4–8 வாரங்கள் ஆகலாம் – பொறுமையாக இருங்கள்
English
Do not squeeze or pop pimples
Do not scrub harshly
Avoid frequent face touching
Avoid oily creams & fairness products
Do not stop medicines suddenly
தமிழ்
முகப்பருவை பிழிய வேண்டாம்
கடுமையாக scrub செய்ய வேண்டாம்
அடிக்கடி முகத்தைத் தொட வேண்டாம்
எண்ணெய் நிறைந்த கிரீம்கள் & fairness products தவிர்க்கவும்
மருந்துகளை திடீரென நிறுத்த வேண்டாம்
English
Reduce junk food, oily food, sugary drinks
Limit excess dairy if acne worsens
Eat fruits, vegetables, nuts
Avoid smoking & alcohol
தமிழ்
ஜங்க் உணவு, எண்ணெய் உணவு, இனிப்பு பானங்கள் குறைக்கவும்
பால் பொருட்கள் முகப்பரு அதிகரித்தால் அளவு குறைக்கவும்
பழங்கள், காய்கறிகள், பருப்புகள் அதிகம் சேர்க்கவும்
புகைபிடித்தல் & மதுபானம் தவிர்க்கவும்
English:
Initial mild dryness, redness or peeling is common. Do not stop medicines without consulting the doctor.
தமிழ்:
மருந்து ஆரம்பத்தில் தோல் உலர்வு, சிவப்பு, உரிதல் வருவது சாதாரணம். மருத்துவரிடம் சொல்லாமல் மருந்தை நிறுத்த வேண்டாம்.
English:
Untreated acne may cause permanent scars. Early treatment prevents marks.
தமிழ்:
முகப்பருவை சிகிச்சை இல்லாமல் விட்டால் நிரந்தர தழும்புகள் ஏற்படலாம். ஆரம்பத்திலேயே சிகிச்சை அவசியம்.
English
Severe or painful acne
Pus-filled lesions
Sudden increase in acne
Acne with hair loss or irregular periods
தமிழ்
அதிக வலி தரும் முகப்பரு
சீழ் நிறைந்த முகப்பரு
திடீரென அதிகரிக்கும் முகப்பரு
முடி உதிர்வு / மாதவிடாய் பிரச்சனை உடன் முகப்பரு
English:
Every skin is different. Treatment varies from person to person.
தமிழ்:
ஒவ்வொரு நபரின் தோலும் வேறுபடும். அதனால் சிகிச்சையும் மாறுபடும்.