English
A quack is a person who:
Is not a qualified dermatologist
Has no recognized medical degree
Prescribes strong medicines without diagnosis
Promises 100% cure in a short time
Tamil
குவாக் என்பவர்:
தோல் நோய்களுக்கு தகுதி இல்லாதவர்
அங்கீகரிக்கப்படாத மருத்துவ பட்டம் கொண்டவர்
பரிசோதனை இல்லாமல் மருந்து வழங்குபவர்
குறுகிய காலத்தில் 100% குணமாகும் என வாக்குறுதி தருபவர்
English
Steroid creams given for any itching
Mixing unknown medicines in creams
Giving injections without explanation
No prescription or follow-up advice
Asking to stop doctor treatment midway
Tamil
எந்த அரிப்புக்கும் ஸ்டீராய்டு கிரீம்
தெரியாத மருந்துகளை கலந்து கிரீம் தருதல்
விளக்கம் இல்லாமல் ஊசி போடுதல்
மருந்து சீட்டு இல்லாமல் சிகிச்சை
நடுவில் மருத்துவர் சிகிச்சையை நிறுத்த சொல்லுதல்
English
Worsening of skin disease
Permanent skin damage
Skin thinning & discoloration
Delayed correct diagnosis
Increased treatment cost later
Tamil
தோல் நோய் மோசமாவது
நிரந்தர தோல் சேதம்
தோல் மெலிதாகுதல், நிறமாற்றம்
சரியான நோய் கண்டறிதலில் தாமதம்
பின்னர் அதிக செலவு
English
✔ MBBS + MD/DNB (Dermatology)
✔ Proper prescription with diagnosis
✔ Explains disease & treatment plan
✔ Gives follow-up date
✔ No false guarantees
Tamil
✔ MBBS + MD/DNB (தோல் மருத்துவம்)
✔ நோய் பெயருடன் மருந்து சீட்டு
✔ நோய் மற்றும் சிகிச்சை விளக்கம்
✔ பின்தொடர்வு தேதி
✔ தவறான வாக்குறுதி இல்லை
English
Long-term use of steroid creams without medical advice can cause severe skin damage.
Tamil
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஸ்டீராய்டு கிரீம் பயன்படுத்துவது தோலை கடுமையாக சேதப்படுத்தும்.
English
“Permanent cure in 7 days”
“Secret medicine”
“No side effects”
“Stop all other medicines”
Tamil
“7 நாளில் நிரந்தர குணம்”
“ரகசிய மருந்து”
“பக்கவிளைவு இல்லை”
“மற்ற மருந்துகளை நிறுத்துங்கள்”
English
Ethical & evidence-based treatment
Patient education first
Safe medicines only
Transparent care
Tamil
நெறிமுறை அடிப்படையிலான சிகிச்சை
நோயாளி விழிப்புணர்வு
பாதுகாப்பான மருந்துகள்
வெளிப்படையான சிகிச்சை