Students' Dissertations


2018


 • Miss. Thevayasi Veersingham (2013/A/022)

'யாழ். பொதுமக்கள் மத்தியில் திரைப்பட இரசனை : சினிமா அரங்குகளை முன்வைத்து ஓர் ஆய்வு'

('Film Appreciation among the Public of Jaffna: A Study through the Cinema Theaters')

 • Miss. Shawmiya Srikantharajah (2013/A/017)

'டான் தொலைக்காட்சியின் நடப்பு விவகார நிகழ்ச்சிகள்: ஓர் உள்ளடக்க ஆய்வு'

('Current Affairs Programs in DAN Television: A Content Analysis')

 • Miss. Pirashanthini Thuraisingam (2013/A/185)

'இலங்கைத் தமிழ் வானொலி ஊடகங்களில் உரையாடல் நிகழ்ச்சிகள்: ஓர் திறனாய்வு'

('Talk Shows in Sri Lankan Tamil Radios: A Critical Analysis')

 • Miss. Anatkesika Lorance Rajkumar (2013/A/145)

'செய்திப் பத்திரிகைகளில் பெண்களுக்கான விசேட பக்கங்கள் : ஓர் உள்ளடக்க ஆய்வு'

(Special Pages for Women in Newspaper: A Content Analysis')

 • Mr. Thayalan Dayanath (2013/A/149)

'செய்திப் பத்திரிகைகளில் இணைய செய்தித்தளங்களின் தாக்கம் : யாழ். பிராந்திய பத்திரிகைகளை முன்வைத்து ஓர் ஆய்வு'

('Impacts of Web News Portals in Newspapers : : A Study through the Jaffna Regional Newspapers')


2017


 • Mr. Thayabaran Arulmires (2012/A/026)

'யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகப்பட்டதாரிகளுக்கான தொழில் தேடல்: வாய்ப்புக்களும், சவால்களும்'

('Searching Jobs for Media Studies Under Graduates of University of Jaffna: Opportunities and Challenges')

 • Miss. Kajahni Gnanasegaram (2012/A/071)

'ஈழத்தமிழர் மத்தியில் தமிழக தொலைக்காட்சி இசைசார் மெய்ம்மை நிகழ்ச்சிகளின் பாதிப்பு : ஓர் பெறுநர் ஆய்வு'

('The Impact of Music Reality Shows of Tamil Nadu Channels among Eezham Tamils: A Recipient Analysis')

 • Mr. Ramanathan Jeyanthan (2012/A/099)

'தேசிய தமிழ் நாளிதழ்களில் தெற்கு அரசியல் பற்றிய கேலிச்சித்திரங்கள்'

('The Cartoons on Southern Politics in National Tamil Dailies')

 • Miss. Pirainila Krishnaraja (2012/A/217)

'ஈழத்துத் தமிழ்க் காணொளிப் பாடல்களின் போக்கு'

('The Trend of Eezham Tamil Video Songs')

 • Miss. Pirathusha Ravikumar (2012/A/227)

'பதின்ம வயதினரிடையேயான இணைப் பயன்பாடு : யாழ். இடம்பெயர் முகாம்களில் ஓர் ஆய்வு'

('Internet Usage among the Teenagers - A Research on Welfare Camps of Displaced People in Jaffna')

 • Mr. Sakthivel Sangeerthan (2012/A/271)

'போருக்குப் பின்னரான சிங்களத் திரைப்படங்களில் நல்லிணக்கம்'

('Reconciliation in Post War Sinhala Films')

 • Miss. Sangeetha Nadesalingam (2012/A/272)

'தமிழ்ச் செய்தித் தளங்களில் ஊடக அறநெறிகள்'

('Media Ethics in Tamil Online News Portals')

 • Miss. Sarmy Nirubakaran (2012/A/285)

'தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் முன்வைக்கப்படும் ஈழம் தொடர்பான பிரச்சினைகளின் பொருத்தப்பாடு'

('Relevancy of Issues Related to Eezham Depicted in South Indian Tamil Films')

 • Miss. Sivanthini Balasubramaniyam (2012/A/309)

'லக்ஷ்மி இராமகிருஷ்ணனின் திரைப்படங்களில் பால்நிலை வகிபாகம்'

('The Role of Gender in Lakshmi Ramakrishnan’s Films')

 • Miss. Thadshayini Thevarajah (2011/A/347)

'இயக்குநர் பாலாவின் திரைப்படங்களில் குறிப்புணர்த்தல்'

('Symbolic Expression in Director Bala’s Films')

 • Mr. Thananchayan Rashanayakam (2012/A/352)

'யாழ்ப்பாண தமிழ் நாளேடுகளில் கல்விசார் விளம்பரங்கள்: உத்திகள் குறித்து ஓர் ஆய்வு'

('Advertisements on Education in Jaffna Tamil Dailies: An Analysis on Tactics')

 • Miss. Vijayatharsini Vijayakumar (2012/A/416)

'தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கைகள் குறித்த சித்தரிப்புக்கள்'

('The Portrayal of Trans-woman in South Indian Films')

 • Mr. Subarmaniam Vishakan (2012/A/428)

'போருக்குப் பின்னரான ஈழத்துத் தமிழ் ஆவணப்படங்கள்'

('Tamil Documentaries in Sri Lanka in Post- War Period')

 • Miss. Yaparna Pushparajah (2012/A/431)

'போரின் இறுதிநாட்களில் இலங்கை நாளிதழ்களின் செய்திமுன்வைப்புப் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வு'

('The News Presentation of Sri Lankan Dailies in the Last Days of War: A Comparative Analysis')

 • Mr. Thiruchselvam Thivakar (2011/A/108)

'யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனை இயக்கம்: ஓர் வரலாற்றுப் பார்வை'

('The Movement of Films Appreciation in Jaffna: A Historical Perspective')


2016


 • Mr. Beno Jebanesan Vimalraj (2011/A/168)

'சமூக ஊடக வலைத்தளங்களில் பிரஜைகள் ஊடகவியலின் போக்கும் தாக்கமும்'

('Trend and Impacts of Citizen Journalism in Social Media Networks')

 • Mr. Srikantharasa Thuvarakan (2011/A/225)

'முழுநேர ஊடகவியலாளர்களும் தொழில்சார் சவால்களும்'

('Professional Challenges of the Working Journalists')

 • Mr. Thurairasa Thamilselvam (2011/A/227)

'வலம்புரி பத்திரிகையின் சுற்றோட்ட அதிகரிப்பு : ஓர் வாசகர் ஆய்வு'

('The Increasing Pattern in Circulation of ‘Valampuri’ Daily: A Recipient Analysis')

 • Mr. Rajaratnam Thileepan (2011/A/127)

'பாடசாலை மாணவர்களில் முகநூல் ஏற்படுத்தும் தாக்கம்'

('Impacts of Facebook among the School Students')

 • Mr. Kailainathan Akilan (2011/A/036)

'யாழ். பிராந்தியப் பத்திரிகைகளில் இனமுரண்பாட்டு உணர்திறன் மிக்க அறிக்கையிடல் : ஒர் உள்ளடக்கப் பகுப்பாய்வு'

('Conflict Sensitive Reporting in Jaffna Regional Newspapers : A Content Analysis')

 • Miss. Pavusiya Anantharasa (2011/A/253)

'சிறுவர்களின் போலச்செய்தல் வெளிப்பாட்டில் தொலைக்காட்சி விளம்பரங்களின் தாக்கம்'

('Impact of Television Advertisements in Imitative Actions of Children')

 • Mr. Ganeshalinkam Nivas (2011/A/236)

'யாழ். குடாநாட்டில் குறுந்திரைப்பட இயக்குநர்கள் எதிர்நோக்கும் சவால்கள்'

('Challenges Face by the Directors of Short Films in Jaffna Peninsula')


2015


 • Mr. S. Jude Dinesh Koduthor (2010/A/087)

'இலங்கையில் வெளியாகும் மும்மொழிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்கள் : பொருளும் பண்புகளும்'

('Editorials of Tri-Lingual Newspapers Published in Sri Lanka: Content and Characteristics')

 • Miss. Thanusiya Selvarasa (2010/A/121)

'யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளில் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரம் சார்ந்த அறிக்கையிடல்கள்'

('Environmental and Health Based Reporting in Newspapers : Special Reference to Jaffna Region')

 • Mr. Ramasami Premakanthan (2010/A/180)

'தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் பெண்ணிலைக் கருத்துருவாக்கமும் போக்குமாற்றமும்'

('Role of Feminism and Trend of Changes in South Indian Tamil Cinema')

 • Miss. Juditta Premathasa (2010/A/164)

'ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிக்கையிடல் : குடாநாட்டுப் பத்திரிகைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு'

('An Analysis on Presidential Election Reporting of Newspapers from Jaffna Peninsula')

 • Miss.K. Sambavi (2010/A/154)

'ஓவியமரபில் ‘செல்ஃபி' பாவனையும் சமூகவலைத்தளத்தில் அதன் பங்கும்'

('Reflection of 'Selfie' in Painting and its Effect in Social media')

 • Miss. Kamaleswary Rasalingam (2010/A/193)

'இயக்குநர் மணிரத்தினத்தின் தேசியவிருது பெற்ற தமிழ்த் திரைப்படங்களில் இன - மத - அரசியல் முரண்பாடு'

('Ethnics, Religious and Political Conflicts in Manirathnam’s National Award Winning Tamil Movies')

 • Miss. Rinusha Amalasigam (2010/A/220)

'இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிகளின் செய்தி அறிக்கையிடல் : தேர்தல் காலத்தினை அடிப்படையாகக் கொண்டது'

('News Reporting in Sri Lankan Tamil Televisions : Based on the Period of Election')

 • Miss. Easwarajanani Karunailingam (2010/A/271)

'இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கிலத் தினசரிப் பத்திரிகைகளின் உள்ளடக்கங்களில் பன்முகத்தன்மை'

('Diversity in Contents of Tamil and English Daily Newspapers Published in Sri Lanka')


2014


 • Miss. Piriyatharsini Mariyathas (2009/A/143)

'யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் பேசும் மாணவர்களுடைய சமூக ஊடகங்களின் பாவனையும், அதன் தாக்கங்களும்'

('Usage and Effect of Social Media among the Tamil Speaking Students of Jaffna University')

 • Miss. Sasikala Rajathurai (2009/A/177)

'யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் விளம்பர உத்திகள்'

('Techniques of Advertisements in Newspapers of Jaffna')

 • Mr. Subramaniyam Komesh (2009/A/082)

'யாழ்ப்பாணப் பிரதேசப் பத்திரிகை விளம்பரங்களின் எண்ணக்கருக்களும் கோட்பாடுகளும் : ஓர் மீளாய்வு'

('The Concepts and Principles of Advertisements in Jaffna Regional Newspapers : A Review')

 • Miss. Shaliny Yogarajah (2009/A/277)

'யாழ்ப்பாணத்தின் தினசரி தமிழ்ப் பத்திரிகைளின் முதற்பக்க வடிவமைப்பும் செய்தியறிக்கையிடலும் : ஓர் உள்ளடக்கப் பகுப்பாய்வு'

('Layout and Reporting News on Front Page of Tamil Daily Newspapers in Jaffna Region : A Content Analysis')

 • Miss. Niruja Murugavel (2009/A/DIS/474)

'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் பேசும் மாணவர்களின் பத்திரிகை வாசிப்பு'

('Newspaper Readership among the Tamil Speaking Students of Jaffna University')

 • Mr. Pathmanathan Thayuran (2009/A/233)

'தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் ஊடக அறம்'

('Media Ethics in South Indian Tamil Films')

 • Miss. Priyanthini Aananthasivam (2009/A/148)

'இலங்கைத் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்தி மூலப் பயன்பாடு'

('Usage of News Sources in Sri Lankan Tamil and English Newspapers')

 • Mr. Milton Gunasekar Victor Gunasekar (2009/A/258)

'சிறுவர்களின் நடத்தை மாற்றங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பங்களிப்பு’

('The Influence of Television Programs in Behavior Changes of Children')

 • Mr. Kanagaratnam Dinushan (2009/A/031)

'தென்னிந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள்: ஒர் ஆய்வு'

('A Study on South Indian Tamil Television Mega Serials')

 • Miss. Navetha Sivasubramaniyam (2009/A/109)

'யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பத்திரிகைகளில் புகைப்பட இதழியலின் செல்வாக்கு'

('Influence of Photo Journalism in Newspapers of Jaffna Peninsula')

 • Mr. Vadivelu Shanmukarasa (2009/A/188)

'இலங்கை தொடர்பான தமிழ்ச் செய்தி இணையத்தளங்களின் செய்தி அறிக்கையிடல் பற்றிய ஓர் ஆய்வு'

('An Analysis on News Reporting by Tamil News Websites Concentrating Sri Lanka')

 • Miss. Kavithajini Sellaijah (2006/A/073)

'இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்களின் கட்டமைப்பும், பணியும் : ஓர் ஆய்வு'

('An Analysis on the Structure and Function of Editorials in Sri Lankan Tamil Daily Newspapers')

 • Miss. Thayarubini Tharmarasa (2009/A/479)

'இயக்குநர் பாலாவின் திரைப்படங்களில் கதாநாயகர்களின் வகிபாகங்கள் (தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் 1999-2013)'

('The Roles of Protagonists in the Movies Directed by Bala (South Indian Tamil Films 1999-2013)')

 • Miss. Nirojini Sanmugaraja (2009/A/115)

'யாழ். பிராந்தியப் பத்திரிகைகளில் பெண்கள் தொடர்பான கருத்துருவாக்கம்'

('Opinion Making on Women in Newspapers of Jaffna Region')

 • Miss. Rosatta Rajeenthi Willam Patrick (2009/A/165)

'யாழ். பிராந்தியத்தில் வெளிவரும் உதயன் தினசரிப் பத்திரிகையின் இதழியல் உத்திகள்'

('Journalistic Techniques of Jaffna Regional Daily Newspaper Uthayan')

 • Miss. Christina Manogaran (2009/A/023)

'யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளின் அபிவிருத்தி தொடர்பான அறிக்கையிடல் : ஓர் ஆய்வு'

('An Analysis on News Reporting on Development in Newspapers of Jaffna Region')

 • Miss. Sobana Mahalingam (2009/A/196)

'யாழ். பிராந்தியப் பத்திரிகைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அறிக்கையிடல்'

('Reporting Child Abuse in Newspapers of Jaffna Region')


2013


 • Mr. Varatharasa Navaneethan (2008/A/113)

'யாழ். பிராந்தியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் தொடர்பான ஓர் ஆய்வு'

('A Study on the Headline News Stories of Jaffna Regional Newspapers')

 • Mr. Sinthathurai Kirubakaran (2008/A/078)

'யாழ். குடாநாட்டில் வீதி விபத்துக்கள் : ஓர் பார்வை'

('The Road Accidents in Jaffna Peninsula : A Review')

 • Mr. Sivaramajeyam Anuraj (2008/A/013)

'யாழ். மாவட்ட ஊடகவியலாளருடைய உள- சமூகப் பிரச்சினைகள் : ஓர் ஆய்வு'

('A Study of Psycho-Social Problems of the Jaffna District Journalists)

 • Miss. J.C. Tharsini Cross (2008/A/205)

'உயர்தரமாணவர்களின் இலத்திரனியல் ஊடகங்களின் பாவனையும், கல்வியில் ஏற்பட்டுள்ள தாக்கமும் : மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதியை (நகரப்பகுதி) அடிப்படையாகக் கொண்டது'

('The Use of Electronic Media among the Advanced Level Students and Its Influence in the Education : A Research Based on Mannar Island (Mannar City)')

 • Mr. Niththiyananthan Kajitharan (2008/A/064)

'பல்கலைக்கழக மாணவர்களுடைய செயற்பாடுகளில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையின் தாக்கம் : யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு'

('The Impacts of Hand Phone Usages on the Activities of the Universities Students : A Study Based on the Students of the Faculty of Arts, University of Jaffna')