A Tamil Poem written some time during 2005
மணமாகி பல்லாண்டு மகவின்றி கழிந்திடவே
பணமொன்றே வாழ்க்கையில்லை என்றே நினைத்திடவே
சுற்றமும் உறவுகளும் கேட்டனவே கேள்விகளே
பற்றுக்கும் பாசத்துக்கும் தேவை ஒரு மகளே
கண்ணொன்றே ப்ரதானமாய் முகம் பெருத்தும்
அழகான இமை இருந்த்தும் உடல் சிறுத்தும்
அழக்கூடத் தெரியாமல் வினொதமாய் இருந்தாளே
உடலினிலே முத்தோடு வந்தாளே எம்மகளே
சங்கத் தமெழிற்கே ஒளவை கொடுத்ததுவோ
பாலும் பருப்பும் பாகும் தினைமாவுமிவை கலந்தே
தங்க மகளிற்கு அன்னை அடைத்ததுவோ
நெய்யும் பருப்பும் கேரட் சேர்ந்ததுவே
சுவைத்தெதெல்லாம் சென்ற்தெங்கே என்றறியா
எடை குறைந்த சிறாராக யாவரும் நினைத்திடவே
அன்புடனும் கதையுடனும் அளித்த அன்னம்
திண்ணமாக தெரிந்ததுவே அறிவினிலே
பாரதியின் புதுமைப் பெண்ணாய்க் காலைப் பாட்டு
பார் மெச்ச அன்னை ஊக்க பரதக்கலை கற்று
பள்ளியிலே படிப்புடனே பண்பும் கொண்டு
கள்ளமின்றி வைஷ்ணவியே வளர்வாள் இன்று
An english Poem for Arangetram
Arangetram of Vaishnavi
Came she home with a body sans flesh,
With only the eyes shining bright.
Knew we not if she would walk afresh,
Let alone dance and sing alright.
The motherly care with carrots and dhall,
made her walk before her first b'day
Gained her strength to the joy of all
Danced to the Teletunes all the day
Went to school at the age of four,
With mischief in her bag all day long
Known to all by her acts all the hour
Teachers waited to hear the bell dong.
Come chithrahar to make her dance,
In her inner wear like the filmy stars,
Her worried mother took a stance
Into class of music as a path of stairs
The tiny feet moved to Tha thai Tha
Under the tutelage of Madam Surya
On the stage for Thakka thimi tha,
at the age of ten for Bharatha Natya
The shake of hip and the body twist,
Got her into every school annual act,
But not in the dance of classical midst
Though started on Bharatha art
Fought for a place in classical dance
got “thillana thillana” in the school
Navarasa Nayagi offered the chance
Vasanthi directing the drama so cool
Many more stage shows beckoning
Tourist festivals being a few of them
Radhika Surajit gave the reckoning
Dancing to Kannadasan's songs of fame
Thakka thimi tha, the best of TV shows
Tribute to creation of sage Bharatha
Vaishanvi gravitating to the glows
Became a shishya of Radhika
Under strict and caring tutalage
Planned on 25th July is the Arangetram
Request your personal patronage
For blessing Vaishnavi for munnetram