audio-video-links

1)

https://youtu.be/qC8MmJATaRs

MS Subbulakshmi-Palinchu Kamakshi-Madhyamavathi- Adi-Shyama Shastri

Shankar Rajasekharan

==================================

பொருள் - சுருக்கம் காமாட்சீ! தூயவளே! பாவம் களைபவளே! அம்பையே! மன்னாதி மன்னர்களின், மகுடப் பரப்பின், நவமணிகளினால் ஒளிரும், திருவடியினளே! அனைத்து மக்களுக்கெல்லாம், வரமளிப்பவளே! மதி முகத்தினளே! சியாம கிருஷ்ணனால் போற்றப்பெற்றவளே! காஞ்சீபுரத் தலைவியே! அலர்ந்த, தாமரை யிதழ்க் கண்ணியே! பல்லுலக சாட்சியே! ஓ கருணைமிகு, பரா சக்தீ! பொன் மலை உறையும், லலிதையே! கேளாயம்மா. அனைத்துலகினை ஈன்றவள் நீ. மிக்கு, வெகு விதமாக, உன்னை எவ்வமயமும், வேண்டிக்கொள்ளும், என்னிடமேன் இங்ஙனம் செய்தாயம்மா? துயர் தீர்ப்பாயம்மா. தன்னுள், உன்னையே நினைக்கும், நன்மக்களுக்கெல்லாம், எவ்வேளையும், மகிழ்ச்சி யளிக்கின்றாயெனவும், நீ விரும்பிய பயன் அருள்பவளெனவும், காந்தம் போன்ற, பெயர் பெற்றனை. கருணா மூர்த்தியாகி, உலகினைக் காப்பாற்றிய, அன்னை யன்றோ? நான் உனது மகவாம். இந்த உருவம், இத்தனை ஒளிமயமாகி, இத்தகைய புகழ் காட்டி, இப்படிப்பட்ட பண்பு வடிவு - மூவுலகிலும் காண, எங்காவது உண்டா? ஏதோ, முன்னம், நோன்பு நோற்றேனோ! உனது திருவடிக் கமல தரிசனம், பன்முறை அடையப்பெற்று, பிறவிப்பயனுற்றவனானேன். நான், மிக்கு, தனியான சன்னிதியினை விழைந்தேன். உன்னை, பஜனை, எவ்வமயமும் செய்யாத, முட்டாள் நான். காப்பாய். விரைவாக, என்னைக் காப்பாய். என்னைத் தேற்றிக் காப்பாய். எனது விண்ணப்பத்தினை ஏற்றுக் காப்பாய். இப்போழ்து, எமது துயரங்களைத் தீர்த்து, வரங்கள் அளித்துக் காப்பாய்.

(tamil translation by varakoor narayyana)

===================================

2)

shyama sastry

https://youtu.be/1oMH8bjG4aQ

mayamma -

ahiri

this was recorded at

1976 Bangalore concert. The audio starts

with a viruttam (slokam) from Meenakshi

Pancharatnam written by Adi Shankarar

followed by actual Maayamma krithi

composed by Shyama Saasthri at Madurai

Meenakshi temple.

===================================

3)

shyama sastry

Devi Brova-

MS SUBBULAKSHMI-

Chintamani

https://youtu.be/hphWhnJiE-E

----------------------------------------------------