முழுமைத் தற்காப்பு
இளம்நிருபர்கள் வர்ஷிதா மற்றும் செல்வக்கண்ணன், ஜானவியிடமும் ரோஜித்திடமும் முழுமைத்தற்காப்பு குறித்து கலந்துரையாடுகின்றனர்.