அக் ஷிக்கா தினமும் பாடி மகிழ்வாள். அவளுக்குப் பாரதியார் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம்.
அக் ஷிக்கா வீட்டில் தன் பெற்றோர்களிடம் பல பாரதியார் பாடல்களைப் பாடி காட்டுவாள். மேலும் அவள் பாரதியார் காணொளிகளைக் கண்டு ரசிப்பாள். மேலும் இவ்வாறு பாரதியாரைப் பற்றி பல தகவல்களையும் திரட்டி இருக்கிறாள். பாராட்டுக்கள்!