ஆதித்யாவும் விஹானும் லெகொ விளையாடுகிறார்கள். அவர்களுக்கு லெகொ விளையாட்டு என்றால் கொள்ளை ஆசை!
இவர்கள் இருவரும் பள்ளியிலும் லெகொ செய்து விளையாடுகிறார்கள். அவர்கள் லெகொவை வைத்து கட்டடங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் இயற்கையை ஒட்டி சில கட்டடங்களை உருவாக்கி விளையாடுகிறார்கள்.
அக் ஷிக்கா ஆதித்யாவையும் விஹானையும் பல கேள்விகள் கேட்டு கலந்துரையாடுகின்றனர்.
ஆதித்யா_விஹான் நேர்காணல்