தாவர உயிரித் தொழில்நுட்பம்:
Write to me (nmboopathi@tnau.ac.in), if you need anything further
தாவர உயிரித் தொழில்நுட்பம்:
மின்பனுவலைப் (eBook) பெற என் மின்னஞ்சலுக்கு (nmboopathi@tnau.ac.in) எழுதவும் . மின்நூலின் அளவு சற்றே பெரிது (39 Mb): எனவே போதுமான சேமிப்பு வசதி கொண்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து தொடர்பு கொள்ளவும்.
ISBN : 978-93-342-1034-7
உபயம்: Raja Rammohun Roy National Agency for ISBN
Department of Higher Education, Ministry of Education
Government of India