Padimurai Tamil Around The Globe

Mission - நோக்கம்

Creating awareness and Projects on the Tamil language, Tamil culture, and Tamil history which are the components of Tamil studies and thereby ensuring the betterment of it.  

தமிழியலின் கூறுகளாய் அமையும் தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடு தமிழர்வரலாறு என்பவற்றைக் குறித்த விழிப்புணர்வையும், செயற்றிட்டங்களையும் உருவாக்கி அதன் வழிநின்று தமிழியல் மேம்பாட்டை உறுதி செய்தல்.

Charter  - சாசனம்

A non-profit organization for the betterment of Tamil studies.

தமிழியல் மேம்பாட்டை இலக்காகக்கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும்