உங்கள் Consultation குறித்து பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்
FAQ 1
Consultation எப்படி நடைபெறும்?
Consultation online-ஆக நடைபெறும். Booking மற்றும் payment உறுதி செய்யப்பட்ட பிறகு consultation தொடர்பான தகவல்கள் WhatsApp மூலம் பகிரப்படும்.
❓ Consultation-க்கு என்ன தகவல்கள் தேவை?
ஜாதக ஆலோசனைக்கு தேவையான பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்கள் தேவைப்படும்.
❓ Payment எப்படி செய்யலாம்?
Booking confirmation-க்கு தேவையான payment details WhatsApp மூலம் வழங்கப்படும்.
❓ Consultation எப்போது கிடைக்கும்?
Payment confirmation மற்றும் appointment availability அடிப்படையில் consultation நேரம் WhatsApp மூலம் உறுதி செய்யப்படும்.
❓ Online consultation கிடைக்குமா?
ஆம். Online consultation வசதி உள்ளது.