Virukshaa Infinity என்பது ஜோதிடம், பஞ்சபட்சி மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் மூலம் தனிநபர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் ஒரு ஆன்லைன் consultation platform.
வாழ்க்கை, Career, Business மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற தனிப்பட்ட வழிகாட்டுதலை வழங்குவதே எங்கள் நோக்கம்.
எங்கள் அணுகுமுறையில் பாரம்பரிய ஜோதிட அறிவுடன் ஆன்மீக வழிகாட்டுதலும் இணைக்கப்படுகிறது.
OUR EXPERIENCE
31+ Years of Astrology Experience
ஜோதிட ஆலோசனை, பஞ்சபட்சி, Career & Business Astrology மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலில் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் தனிப்பட்ட consultation வழங்கப்படுகிறது.
OUR APPROACH
✓ தனிப்பட்ட கவனம்
✓ தெளிவான வழிகாட்டுதல்
✓ பாரம்பரிய முறைகளுக்கு மதிப்பு
✓ Online Consultation
✓ Client privacy