தற்போது பிளஸ்-2 தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை கருத்துகேட்பு நடத்துவதை அறிந்தோம். ஒரு மாணவர் அமைப்பாக எங்களது கடைமையை அறிந்து எங்கள் அமைப்பின் புலனக்குழுவில் உள்ள 1140 மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே கருத்துகேட்பு நடத்தினோம்.
அதில் சிலர் தேர்வை நடத்த வேண்டும் என்றும் சிலர் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டு, அதற்கான காரணம் மற்றும் மாற்றுவழிகளையும் தெரிவித்திருந்தனர். அவை அனைத்தையும் தொகுத்து அறிக்கையாக தயார் செய்துள்ளோம்.
அவ்வறிக்கையை மேலே இணைத்துள்ளோம்.
கருத்துகேட்பு பங்கேற்பு:
TN STUDENTS குழுவின்
ஆசிரியர்கள்
மாணவர்கள்
பெற்றோர்கள்
கல்வி ஆர்வலர்கள்
பொதுமக்கள்
வானம் வசப்படும் தன்னார்வலர்கள்
மதிப்பீடு மற்றும் தொகுப்பு:
விக்னேஷ் ஜோ
வர்ஷா சரவணன்
வடிவாக்கம்:
ரமேஷ் இ
மேற்பார்வை:
சரண்யா வெ
நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
மாணவர் நலன் பிரிவு,
வானம் வசப்படும் மாணவர் அமைப்பு