மாதமிருமுறை பிரதோஷ விரதம் சிறப்பாக இடம்பெறும், அன்றைய மாலை வேளையில் இறைவனுக்கு சிறப்பு பூசைகள் இடம்பெற்று, வருகை தந்த அடியவர்கள் அனைவரும் அகமும் தேகமும் குளிரும் வண்ணம் பூசைகள் நிறைவு பெற்றபின்னர், மகேஸ்வர பூசை என்று சிறப்பாக அழைக்கபடும் அன்னதானம் இடம்பெறும்