மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வி த் துறை முதன்மைச் செயலாளர் ஐயாவோடு மரியாதை நிமித்தமாக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பள்ளி த்துணை ஆய்வாளர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த
நிகழ்வு

03.01.2023 மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் ஐயா அவர்கள் செங்கை மாவட்டத்திற்கு வருகை தந்து, புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட போது பள்ளித்துணை ஆய்வாளர்ளை வாழ்த்திய மகிழ்ச்சியான தருணம்
மாண்புமிகு.
மா . சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
அவர்களுடன் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை 2024 இல் குழந்தைகள் நலன் சார்ந்த கருத்துக்களை அமைச்சரிடம் எடுத்துக் கூறிய நிகழ்வு