School Science Programme

பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞானப் போட்டிகள் 

2024/2025

விண்ணப்ப முடிவுத்திகதி: 18/11/2024

ஆண்டுதோறும் வடமாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் பின்வரும் 7 வேறுபட்ட எண்ணக்கருக்களுடன் போட்டிகளை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது:

இப்போட்டிகளுக்காக பாடசாலை மாணவர்கள் கீழ்வரும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்:

ஒவ்வொரு போட்டிகளுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வின் இறுதி நாள் நிகழ்வில் வழங்கப்படுவதுடன் பங்குபற்றும் மாணவர்கள் அனைவருக்கும் e-certificate வழங்கப்படும். 

விண்ணப்பங்கள் அனுப்பும் முறைகள்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfUj5E8_hSn8blmQEJKNWs3eUFzLZiJxmGtsi81DF61NSFlwA/viewform?usp=sf_link 

அல்லது

ஒரு பாடசாலையிலிருந்து அப்பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் அனைத்துப் போட்டிகள் பற்றிய விபங்களையும் மாணவர்களின் விபரங்களையும் ஒரே விண்ணப்பப்பத்தில் பூரணப்படுத்தி அனுப்புதல் வேண்டும். அதாவது இணைப்பில் கிடைக்கும் விண்ணப்பத்தில் அனைத்து விபரங்களையும் பூரணப்படுத்தி அனுப்புதல் வேண்டும். ஒரு பாடசாலை ஒரு விண்ணப்பத்தை மாத்திரம் அனுப்புதல்வேண்டும். போட்டிகள் இடம்பெறும் திகதிகள் அந்தந்த போட்டிகளிற்கு விண்ணப்பிக்கும் பாடசாலைகளுக்குப் பின்னர் அறியத்தரப்படும். 

போட்டிகள் யாவும் மார்ச் 2025 இல் நடைபெறும். 

விண்ணப்ப முடிவுத்திகதி: 18/11/2024


தொடர்புகளுக்கு

திருமதி.  ஜெ. வினித்திரா  

(உதவிப் பொதுச் செயலாளர், யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் )

சிரேஷ்ட விரிவுரையாளர்

இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

மின்னஞ்சல்: thejsassp@gmail.com

தொலைபேசி: 0776510099


போட்டிகள் பற்றிய விரிவான விபரங்களுக்கு - இங்கே சொடுக்கவும்