अष्टाविमानि हर्षस्य नवनीतानि भारत ।
वर्तमानानि दृश्यन्ते तान्येव स्वसुखान्यपि ॥ ९० ॥
समागमश्च सखिभिः महांश्चैव धनागमः ।
पुत्रेण च परिष्वङ्गः सन्निपातश्च मैथुने ॥ ९१ ॥
समये च प्रियालापः सयूथ्येषु समुन्नतिः ।
अभिप्रेतस्य लाभश्च पूजा च जनसंसदि ॥ ९२ ॥
அஷ்டாவிமாநி ஹர்ஷஸ்ய
நவநீதாநி பா⁴ரத ।
வர்தமாநாநி த்³ருʼஶ்யந்தே
தாந்யேவ ஸ்வஸுகா²ந்யபி ॥ 90 ॥
ஸமாக³மஶ்ச ஸகி²பி⁴꞉
மஹாம்ʼஶ்சைவ த⁴நாக³ம꞉ ।
புத்ரேண ச பரிஷ்வங்க³꞉
ஸந்நிபாதஶ்ச மைது²நே ॥ 91 ॥
ஸமயே ச ப்ரியாலாப꞉
ஸயூத்²யேஷு ஸமுந்நதி꞉ ।
அபி⁴ப்ரேதஸ்ய லாப⁴ஶ்ச
பூஜா ச ஜநஸம்ʼஸதி³ ॥ 92 ॥
இந்த எட்டும் மகிழ்ச்சியை வெண்ணெய் போல் திரட்டித் தருபவை. தானே உணர்ந்து ரசிக்கக் கூடியவை.
நண்பர்களுடன் சேர்க்கை
பெருத்த பணவரவு
மகனை கட்டி அணைத்தல்
இனிய மனைவியுடன் இணைதல்
உரிய நேரத்தில் இனிய பேச்சு
தன் கூட்டாளிகளின் வளர்ச்சி
விரும்பியதைப் பெறுதல்
மக்கள் கூட்டத்தில் பாராட்டப் பெறுதல்