No: 364
Song: Pudhu Routula Thaan
Movie: Meera (1992)
Music: Ilaiyaraaja
Singers: K.J.Yesudas
Em, 6/8
(Em)ஹொய்யா புது ரூட்டுலதான்…ஹொய்யா
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் (D)வெள்ளி நில(Em)வு
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
இந்த ராத்திரியில்…ஹொய்யா
ஒரு யாத்திரையில்
பூவோடு (D)காற்றும் வரு(Em)து
ஹொய்யா ஹொய்யா
நிலவெங்கே சென்றாலும் நிழல் (Am)பின்னால் வராதா
நீ (Em)வேண்டாமென்றாலும் அது (Am)வட்டமிடாதா
(G)பூத்திருக்கும் வைரமணி தாரகைகள் தான்…ஹொய்யா
ராத்திரியில் (D)பார்த்ததும் உண்(G)டோ ஹொய்யா….ஹொய்யா
காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்…ஹொய்யா
பாட்டிசைக்க (D)கேட்டது உண்(G)டோ…..ஹொய்யா ஹொய்யா
(Em)நீ வாழ்ந்து வளர்ந்த (Bm)இடம் வே(D)று
(Em)நேரங்கள் உனக்கு (Bm)இதற்கே(Em)து
(Em)நீ இன்று நடக்கும் (Bm)தடம் வே(D)று
(Em)நான அன்றி உனக்கு (Bm)துணை யா(Em)ரு
(Am)நீ தடுத்தாலும் ஹொய்யா
(D)கால் கடுத்தாலும் ஹொய்யா
நாள் முழுக்க நான் வருவேன் (Em)மானே