Previous Next

No: 363

Song: Megam Karukkayile

Movie: Vaidehi Kaathirundhal (1984)

Music: Ilaiyaraaja

Singers: Ilaiyaraaja, Uma Ramanan

G#, 6/8


(G#)மேகம் கருக்கயிலே புள்ள தேகம் குளிருதடி

ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசையை என்ன செய்வேன்

அக்கர சேந்த (C#)பின்னே உன் (G#)ஆசைய சொல்லு மச்(C#)சான்

(G#)நெய் விளக்கேத்திவச்(C#)சி உன் (G#)நேசத்தை சொல்லு மச்(C#)சான்


(G#)வாழ கொமரிக்கு வேள வந்து மாலை கழுத்துல ஏறிடுச்சு...ஆமாம்

மஞ்சளும் குங்குமம் சேர்ந்திடுச்சு மங்கல சத்தமும்கேட்டிடுச்சு...ஆமாம்

(G#)எத்தனை (C#)நாளிவ காத்திருந்தா

(G#)என்னென்ன (A#m)கனவுகள் (C#)கண்டிருந்தா

(G#)அன்னைக்கு (C#)நெனச்சது (A#m)நெனச்சபடி

(G#)இன்னைக்கு (A#m)முடிஞ்சது (C#)நல்லபடி

(G#)மந்தார சோலையி(F#)லே குட்டி (C#)முல்லை பூ பூத்திருக்(G#)கு

(G#)முல்லைப்பூ வாசத்தி(F#)லே குட்டி (C#)மோகமும் சேர்ந்திடுச்(G#)சு

(G#)ஊரு மதிக்கணும் (C#)பேரும் வ(D#)ளரணும்

(G#)நூறு வ(C#)யசுக்கு (G#)வாழனும் (D#7)வாழனும்


Previous Next