Previous Next

No: 365

Song: Ooru Vittu Ooru Vandhu

Movie: Karakattakkaran (1989)

Music: Ilaiyaraaja

Singers: Malaysia Vasudevan, Gangai Amaran

Cm, 6/8


(Cm)ஊரு விட்டு ஊரு வந்து

காதல் கீதல் பண்ணாதீங்க

பேரு கேட்டு போனதுன்ன

நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா

விட்டுடு தம்(Bb)பி இது வேணாம் தம்பி

(Ab)இத்தன பேரு வீடு (Bb7)உங்கள நம்(Cm)பி


(Cm)அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக (Ab)என்ன வே(Cm)ணாம்

(Cm)பொண்ணால கேட்டு போவேனோ என்று ஆராய்ச்சி (Ab)பண்ண வே(Cm)ணாம்

(Cm)ஊருல உலகத்துல எங்க கத போல் ஏதும் நடக்கலியா

(Cm)வீட்டையும் மறந்து புட்டு வேற ஒரு நாட்டுக்கும் ஓடலயா

(Cm)மன்மத (Bb)லீ(Cm)லையை வென்றவர் உண்டோ (Bb)இல்லே (Ab)இல்லே

(Cm)மங்கை இல்(Bb)லா(Cm)தொரு வெற்றியும் உண்டோ (Bb)இல்லே (Ab)இல்லே

(Cm)மன்மத (Bb)லீ(Cm)லையை (Cm)வென்றவன் உண்டோ

(Cm)மங்கை இல்(Bb)லா(Cm)தொரு வெற்றியும் உண்டோ

(Bb)கா(Ab)தல் (Bb)ஈ(Eb)டே(Ab7)ற…(Cm)அஅ(Bb)அஅ(Cm)அஅ……….

(Bb)பா(Ab)டு (Bb)என் (Ab)கூ(Cm)டட(Bb)(Cm) (Eb)(Ab)(Cm)டட…..


Previous Next